
ஜோ பைடன், அதிபர் பதவிக்கான உடல் தகுதியுடன் இருக்கிறார் - டாக்டர் தகவல்
அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
29 Feb 2024 11:00 PM
ரஷிய தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு: மீண்டும் புதினே அதிபராக வாய்ப்பு
மாஸ்கோ லெவாடா மையம் நடத்திய கருத்து கணிப்பில் சுமார் 86 சதவீதம் பேர் புதினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
16 March 2024 5:56 AM
அமெரிக்க அதிபராக என்னை தேர்வு செய்யாவிட்டால் ரத்தக்களறி ஏற்படும்: டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
17 March 2024 4:54 AM
இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு
அதிபர் தேர்தலுக்கான தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
9 May 2024 12:51 PM
மெக்சிகோவில் பிரசார மேடை சரிந்து 9 பேர் பலி
மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்ததில் ஒரு குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 50 பேர் படுகாயமடைந்தனர்.
23 May 2024 12:42 PM
ஈரான் அதிபர் பதவிக்கான 2-ம் கட்ட தேர்தல்
ஈரான் அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக 2-ம் கட்ட தேர்தல் நடத்தப்பட உள்ளது.
29 Jun 2024 10:42 AM
ஈரான் அதிபர் தேர்தல்: மசூத் பெசெஸ்கியன் வெற்றி
டெக்ரான், ஈரான் அதிபரை தேர்ந்தெடுக்க நேற்று 2-ம் சுற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன.
6 July 2024 4:52 AM
அதிபர் தேர்தலில் டிரம்பை தோற்கடிப்போம்; கமலா ஹாரிஸ் சூளுரை
அமெரிக்க துணை அதிபர் ஹாரிஸ், தேர்தலை முன்னிட்டு கட்சியின் முக்கிய நிர்வாகிகள், செனட் உறுப்பினர்கள் மற்றும் கவர்னர்கள் உள்ளிட்டோரை தொடர்பு கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார்.
22 July 2024 1:31 AM
அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் வயது முதிர்ந்த வேட்பாளரானார் டிரம்ப்
78 வயது கொண்ட டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் போட்டியிடும் வயது முதிர்ந்த வேட்பாளர் என்ற பெயரை பெற்றுள்ளார்.
22 July 2024 1:58 AM
அதிபர் தேர்தலில் இருந்து விலகியது குறித்து மனம் திறந்த ஜோ பைடன்
தீவிரவாதங்களுக்கு எதிராக குரல் கொடுப்பேன் என அதிபர் ஜோ பைடன் பேசினார்.
25 July 2024 2:24 AM
இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு
இலங்கையில் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
26 July 2024 2:31 AM
இலங்கையில் நீதித்துறை மந்திரி ராஜினாமா.. அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்
ஒரே மந்திரி சபையில் இருந்து இரண்டு பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்ததை அடுத்து பிரச்சினைகள் எழுந்ததாக விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
29 July 2024 12:39 PM