கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் ஓராண்டு கால பட்டய வகுப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான ஓராண்டு கால பட்டய வகுப்பு தொடங்கப்பட உள்ளது.
27 Nov 2024 6:23 PM ISTவடக்குப்பட்டு கிராமத்தில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நிறைவு
வடக்குப்பட்டு கிராமத்தில் 2-ம் கட்ட அகழ்வாராய்சி பணி நிறைவு பெற்றது. அங்கு இருந்து அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
29 Sept 2023 3:17 PM ISTபழங்கால பொருட்களை அடையாளம் கண்டு மாணவ-மாணவிகள் ஆவணப்படுத்த வேண்டும்-தொல்லியல் ஆய்வாளர் அறிவுறுத்தல்
பழங்கால பொருட்களை அடையாளம் கண்டு மாணவ-மாணவிகள் ஆவணப்படுத்த வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர் கூறினார்.
8 Sept 2023 12:18 AM ISTகோவில்களை தொல்லியல் சின்னங்களாக பாதுகாக்க வேண்டும்
அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்தில் உள்ள கோவில்களை தொல்லியல் சின்னங்களாக பாதுகாக்க வேண்டும் என ராமநாதபுரத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வு மாணவி சிவரஞ்சனி அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
2 Aug 2023 12:27 AM ISTஅழிந்து வரும் தொல்லியல் தடயங்களை மாணவர்கள் பாதுகாக்க வேண்டும்
அழியும் நிலையில் உள்ள தொல்லியல் தடயங்களை மாணவர்கள் கண்டறிந்து பாதுகாக்க வேண்டும் என கல்வி அதிகாரி வேண்டுகோள் விடுத்தார்.
7 July 2023 12:15 AM ISTதொல்லியல், நிலஅளவைகள் துறை கண்காட்சி 24-ந் தேதி வரை நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் தொல்லியல், நிலஅளவைகள் துறை கண்காட்சி 24-ந் தேதி வரை தமிழக அரசு நீட்டிப்பு செய்து உள்ளது.
20 July 2022 7:52 AM IST