'ஸ்பெஷல் எபெக்ட்' மேக்கப் போடுவதில் அசத்தும் பெர்சி
பேய் போன்ற தோற்றம் உருவாக்க தலைமுடி, கண்கள், பற்கள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு ஸ்பெஷல் எபெக்ட் மேக்கப் போடுவது கடினமானது. அவர்களின் புகைப்படத்தை அடிப்படையாக வைத்து மோல்டிங் உருவாக்க வேண்டும்.
16 July 2023 7:00 AM ISTதன்னம்பிக்கையே நிஜமான அழகு - வித்யா
என்னை பொறுத்த வரையில், மேக்கப் போடுவதன் மூலம் நான் யாருடைய முகத்தோற்றத்தையும் மாற்றுவதில்லை. மாறாக, அவர்களை அவர்களாகவே மெருகேற்றுகிறேன். இயற்கையாக அவர்கள் எப்படி இருக்கிறார்களோ, அப்படியே அவர்களை அழகாக உணர வைக்கும்போதுதான் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
18 Jun 2023 7:00 AM IST'நான் மேக்கப் போட மாட்டேன்' - நடிகை சாய் பல்லவி
நடிகைகள் மேக்கப் போடுவது திரையில் அவர்களை இன்னும் அழகாக காட்டும். மேக்கப் இல்லாமல் கேமரா முன்னால் வருவதற்கு நிறைய நடிகைகள் தயங்குவார்கள். ஆனால் தமிழ்,...
4 April 2023 6:56 AM ISTமேக்கப்பை நீடிக்கச் செய்யும் செட்டிங் ஸ்பிரே
செட்டிங் ஸ்பிரேவில் எஸ்.பி.எப் இருப்பதால், இதை சன் ஸ்கிரீனுக்குப் பதிலாக பயன்படுத்தலாம். லிப்ஸ்டிக், ஐ லைனர், ஐ ஷேடோ ஆகியவற்றை பயன்படுத்தும்போதும் செட்டிங் ஸ்பிரேவை உபயோகிக்கலாம்.
12 March 2023 7:00 AM ISTசருமத்துக்கு ஏற்ற பவுண்டேஷன்
சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள், சருமத்துக்கு பாதிப்பு உண்டாக்கும் மூலப்பொருட்கள் சேர்க்காத பவுண்டேஷனைப் பயன்படுத்துவது நல்லது.
19 Feb 2023 7:00 AM ISTபுதிய தோற்றத்தில் நடிக்க 4 மணி நேரம் மேக்கப் போடும் விக்ரம்
‘தங்கலான்' படத்திற்கு விக்ரம் 4 மணி நேரம் மேக்கப் போட்டு நடிப்பதாக டைரக்டர் பா.ரஞ்சித் தெரிவித்து உள்ளார்.
7 Jan 2023 7:43 AM ISTசோர்வடைந்த கண்களை பொலிவாக்கும் மேக்கப்
கண்களைச் சுற்றிலும் வறட்சி இன்றி ஈரப்பதத்துடன் காட்சியளிக்க, மாய்ஸ்சுரைசரை ஐ கிரீமுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். கண்களைச் சுற்றியுள்ள பகுதிகள், இமை முடி, இமைகள் என அனைத்து பகுதியிலும் இந்தக் கலவையை மென்மையாகத் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதனால், சோர்வடைந்த கண்கள் புத்துணர்வு பெறும்.
11 Dec 2022 7:00 AM ISTமேக்கப் போடாத நயன்தாரா
நடிகை நயன்தாரா இரட்டை குழந்தைகளை பெற்ற பிறகு அதிகம் மேக்கப் போடுவது இல்லையாம்.
25 Nov 2022 10:09 AM ISTதன்ைனத்தானே மெருகேற்றும் 'அலங்கார கலை'
‘செல்ப் குரூமிங்’ என்ற வார்த்தை, சமீப காலமாகவே ரொம்ப டிரெண்டாக பகிரப்படுகிறது. குறிப்பாக, கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள், ஐ.டி. மற்றும் அரசு துறையில் பணிபுரியும் குடும்ப பெண்கள் மத்தியிலும், ‘செல்ப் குரூமிங்’ கலாசாரம் அதிகமாக தென்படுகிறது.
6 Nov 2022 9:20 PM ISTநடிப்புக்கு கவர்ச்சி அவசியம் இல்லை - நடிகை சாய் பல்லவி
எந்த படத்தில் நடித்தாலும் தனக்கென்று ஒரு சிறப்பு அடையாளம் இருக்கும்படி சினிமா பயணத்தை திட்டமிட்டு தொடர்கிறார் -நடிகை சாய் பல்லவி.
24 Oct 2022 2:41 PM ISTமாலை நேர மேக்கப்
மேக்கப் சிறப்பாக அமைய வேண்டுமெனில், சருமம் புத்துணர்ச்சியோடு ஈரப்பதமாக இருப்பது அவசியம்.
9 Oct 2022 7:00 AM ISTவருமானம் தரும் ஒப்பனைக் கலை
பெண்கள் தங்கள் நிதித்தேவையை பூர்த்தி செய்துகொள்வதற்கு கூடுதல் வருமானம் தரும் துறைகளில் அழகுக்கலையும் ஒன்று. இதில் மணப்பெண்களுக்கான மேக்கப், மாடலிங் துறைக்கான மேக்கப், விளம்பர படங்களுக்கான மேக்கப், போட்டோ ஷூட்டுக்கான மேக்கப், பேஷன் ஷோ மேக்கப் என்று பலவிதங்கள் உள்ளன.
11 Sept 2022 7:00 AM IST