சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்: ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு காரணமா..?
அதானி குழுமத்தின் அனைத்து நிறுவன பங்குகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
12 Aug 2024 10:12 AM ISTபங்கு சந்தை நிலவரம்: சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடு வரலாறு காணாத வகையில் உயர்வு
சென்செக்ஸ் குறியீட்டில், இண்டஸ்இண்ட் வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி ஆகியனவும், டெக் மகிந்திரா மற்றும் லார்சன் அண்டு டூப்ரோ உள்ளிட்ட நிறுவன பங்குகளும் வளர்ச்சி கண்டிருந்தன.
27 May 2024 2:41 PM ISTபுதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தைகள்: சென்செக்ஸ் 269.28 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் கணக்கிட பயன்படும் நிறுவனங்களில் டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், கோட்டக் மஹிந்திரா வங்கி, சன் பார்மா, ஆக்சிஸ் வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
27 May 2024 11:06 AM ISTபங்குச்சந்தைகள் கடும் சரிவு: 15 நிமிடங்களில் ரூ.3.5 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
இன்று காலை வர்த்தகத்தின்போது 15 நிமிடத்திற்குள் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.3.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
26 Oct 2023 2:07 PM ISTபங்குச்சந்தை சரிவுடன் நிறைவு! ரூ.4 லட்சம் கோடி சரிவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!
சென்செக்ஸ் மற்றும் நிப்டி சரிந்ததால், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் சரிவை ஏற்படுத்தியது.
23 Sept 2022 6:18 PM ISTபங்குச் சந்தை நிலவரம்: தொடா்ந்து 7-ஆவது நாளாக சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு!
பங்குச் சந்தை தொடா்ந்து 6-ஆவது நாளாக நேற்று நோ்மறையாக முடிந்தது.
4 Aug 2022 11:16 AM IST