தொடரும் மனிதநேயம்.. அரசு பேருந்தில் கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி - அடுத்து நடந்த சம்பவம்..?
சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுனர், நடத்துனர் மற்றும் மூதாட்டிக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
27 Jun 2024 4:31 PM ISTகேரளா: கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி; ஐ.சி.யூ வார்டான அரசு பஸ்
அரசு பஸ்சை ஐ.சி.யூவாக மாற்றி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த டாக்டர், நர்சுகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
30 May 2024 9:24 AM ISTமத்திய பிரதேசம்: கர்ப்பிணி பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்த கொடூரம்
கர்ப்பிணி பெண் சுமார் 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு குவாலியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
17 Feb 2024 5:55 PM ISTகள்ளக்குறிச்சி அருகே, கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ஆரோக்கிய ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
19 Jan 2024 2:57 PM ISTசாலை வசதி இல்லாததால் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய ஆற்றில் கர்ப்பிணியை தூக்கி சென்ற கிராம மக்கள்
சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை கிராம மக்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய ஆற்றில் தூக்கி சென்ற அவல சம்பவம் பால்கர் அருகே அரங்கேறி உள்ளது.
26 July 2023 1:00 AM ISTநடுரோட்டில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி; காரில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற மருத்துவ அதிகாரி
சிக்கமகளூரு அருகே நடுரோட்டில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை காரில் ஆஸ்பத்திரிக்கு மருத்துவ அதிகாரி அழைத்து சென்றார்.
28 Jun 2023 12:15 AM ISTஓடும் காரில் திடீரென பிடித்த தீ .. கர்ப்பிணி பெண்- கணவர் பலியான சோகம்
கார் ஓடிக்கொண்டிருந்தபோதே திடீரென காருக்குள் புகை எழும்பி தீ பற்றியது. தீ பரவுவதை கண்டு அதிர்ச்சியடைந்து அவர்கள் காரை உடனடியாக நிறுத்தினர்
2 Feb 2023 5:01 PM ISTஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு - கர்ப்பிணி பெண்ணை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட இந்திய ராணுவம்
இந்திய ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் கர்ப்பிணி பெண்ணை குப்வாராவில் உள்ள தலைமை மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.
15 Jan 2023 3:47 PM ISTகர்ப்பிணி பெண்ணை கடத்தி கொலை செய்து வயிற்றில் இருக்கும் குழந்தையை திருடிய கணவன் மனைவி
மெக்சிகோவில் கர்ப்பிணியை கடத்தி, கொன்று வயிற்றில் இருந்த குழந்தையை திருடிய தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
7 Dec 2022 4:17 PM ISTபிரசவத்துக்கு வந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு; மருத்துவமனை வளாகத்திலேயே பிரசவம் - மருத்துவமனைக்கு மத்திய சுகாதாரத்துறை நோட்டீஸ்
மருத்துவமனையில் அனுமதி மறுக்கக்கப்பட்டதால், மருத்துவமனை வளாகத்திலேயே பெண் குழந்தை பிறந்தது.
19 July 2022 6:56 PM IST