3வது டி20 - ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்
2-0 என டி20 தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது .
4 Dec 2024 7:25 PM ISTபாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 ; டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு
டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பேட்டிங்கை தேர்வு செய்தார்
3 Dec 2024 4:39 PM ISTபார்வையற்றோருக்கான உலகக் கோப்பை; இந்திய கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் செல்ல அனுமதி மறுப்பு
பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.
20 Nov 2024 11:09 AM IST3-வது ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்றப்போவது யார்..? ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இன்று மோதல்
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
10 Nov 2024 3:45 AM IST2வது டெஸ்ட்: நோமன் அலி சூழலில் வீழ்ந்த இங்கிலாந்து...பாகிஸ்தான் அபார வெற்றி
சிறப்பாக பந்துவீசி நோமன் அலி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .
18 Oct 2024 1:03 PM ISTஇங்கிலாந்து-பாகிஸ்தான் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்புகிறார்.
15 Oct 2024 3:35 AM ISTஅணியில் இருந்து பாபர் அசாம் நீக்கம் ஏன்..? - விளக்கம் அளித்த பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்
பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் இடம்பெறாதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
14 Oct 2024 7:06 PM ISTஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அசாம் , ஷாஹீன் ஷா அப்ரிடி நீக்கம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது
13 Oct 2024 5:39 PM ISTபாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகல்
டி20, ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் மீண்டும் அறிவித்துள்ளார்
2 Oct 2024 9:45 AM ISTநீங்கள் கவலைப்பட தேவையில்லை - அஸ்வின் கருத்துக்கு பாக்.முன்னாள் வீரர் பதிலடி
பாகிஸ்தான் அணியின் சமீபத்திய செயல்பாடுகள் கவலை அளிப்பதாக அஸ்வின் கூறியிருந்தார்.
8 Sept 2024 7:55 PM ISTபும்ரா, ஆர்ச்சரை பாருங்கள்... - பாகிஸ்தான் அணியை விமர்சிக்கும் ரஷீத் லத்தீப்
பும்ரா, ஆர்ச்சர் போன்றவர்கள் காயத்திலிருந்து குணமடைந்து வந்தபோது கூட வேகம் குறையவில்லை ரசித் லதீப் தெரிவித்துள்ளார்.
26 Aug 2024 9:26 PM ISTடி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் வீரர்கள் மேட்ச் பிக்சிங் செய்தார்களா..? - டெஸ்ட் கேப்டன் பதில்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறுவதே தங்களுடைய இலக்கு என்று ஷான் மசூத் கூறியுள்ளார்.
12 Aug 2024 6:32 AM IST