திருப்பதி லட்டு விவகாரம் - சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடங்கியது
திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை தொடங்கியது.
29 Nov 2024 8:24 PM ISTதிருப்பதி லட்டு விவகாரம்: புதிய விசாரணை குழு அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
திருப்பதி லட்டு விவகாரத்தை மாற்றி அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 Oct 2024 11:46 AM ISTதிருப்பதி லட்டு விவகாரம்; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய முடிவு
திருமலையில் கடந்த 5 ஆண்டுகளில் புனிதமற்ற பல விசயங்கள் நடந்துள்ளன என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
22 Sept 2024 10:11 PM ISTகாஷ்மீர்: லஷ்கர்-இ-தொய்பா இயக்க தளபதி வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு அதிரடி சோதனை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தளபதி வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
20 March 2023 11:43 AM ISTதேர்வாணைய வினாத்தாள் கசிவு வழக்கு; முக்கிய குற்றவாளியிடம் இளம்பெண்களின் நிர்வாண படங்கள், திடுக் பின்னணி
தெலுங்கானா அரசு தேர்வாணைய வினாத்தாள் கசிவு வழக்கில் முக்கிய குற்றவாளியின் மொபைல் போனில் பல இளம்பெண்களின் நிர்வாண படங்கள் சிக்கியுள்ளன.
15 March 2023 3:04 PM ISTதெலுங்கானா அரசு தேர்வாணைய வினாத்தாள் கசிவு வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றம்; 9 பேர் கைது
தெலுங்கானா அரசு தேர்வாணைய வினாத்தாள் கசிவு வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
14 March 2023 11:01 PM ISTகள்ளக்குறிச்சி கலவரம்: டெலிகிராம் நிறுவனம் போதுமான ஒத்துழைப்பு தரவில்லை - சிறப்பு புலனாய்வு குழு தகவல்
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான விசாரணையில் டெலிகிராம் நிறுவனம் போதுமான ஒத்துழைப்பு தரவில்லை என்று சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.
26 July 2022 10:47 AM ISTகள்ளக்குறிச்சி கலவரம்: மேலும் 55 போலீசார் சிறப்பு புலனாய்வு குழுவில் நியமனம் - டிஜிபி உத்தரவு
மாணவி ஸ்ரீமதி சாவுக்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்து தமிழகத்தை உலுக்கியது.
24 July 2022 11:33 AM ISTகனியாமூரில் கலவரத்தில் சூறையாடப்பட்ட பள்ளியில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு தீயில் எரியாமல் கிடந்த 2 ஹார்டு டிஸ்க்குகளை கைப்பற்றினர்
கனியாமூரில் கலவரத்தில் சூறையாடப்பட்ட பள்ளியில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு தீயில் எரியாமல் கிடந்த 2 ஹார்டு டிஸ்க்குகளை கைப்பற்றினர்
21 July 2022 10:03 PM ISTகனியாமூர் கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கினர்
கனியாமூர் கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.
20 July 2022 11:25 PM ISTகள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு - டிஜிபி உத்தரவு
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
19 July 2022 2:37 PM IST