மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான  பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜர்

மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகினர்.
22 Oct 2022 6:45 PM
கனியாமூர் கலவரம்:  மேலும் 3 வாலிபர்கள் கைது

கனியாமூர் கலவரம் தொடா்பாக மேலும் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.
27 Aug 2022 5:01 PM
கனியாமூர் கலவரத்துக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை- தொல்.திருமாவளவன்

கனியாமூர் பள்ளியில் நடந்த கலவரத்துக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி.பேசினார்.
14 Aug 2022 12:03 AM
கனியாமூரில் கலவரம் நடந்த பள்ளியில் இருந்து எடுத்துச்சென்ற பொருட்களை பொது இடங்களில் போட்டுச் செல்லும் மக்கள்

மாணவி ஸ்ரீமதி இறந்ததால் வெடித்த கலவரத்தின் போது கனியாமூர் பள்ளியில் இருந்து எடுத்து சென்ற பொருட்களை பொது இடங்களில் பொதுமக்கள் போட்டு செல்கிறார்கள். அந்த பொருட்களை போலீசார் சேகரித்து குவித்து வருகிறார்கள்.
22 July 2022 8:57 PM
மாணவி ஸ்ரீமதி இறந்ததால் வெடித்த கலவரம்:  பள்ளியில் இருந்து எடுத்துச்சென்ற பொருட்களை பொது இடங்களில் போட்டுச் செல்லும் மக்கள்  சின்னசேலம் போலீசார் சேகரித்து குவித்து வைத்திருக்கிறார்கள்

மாணவி ஸ்ரீமதி இறந்ததால் வெடித்த கலவரத்தின் போது பள்ளியில் இருந்து எடுத்துச்சென்ற பொருட்களை பொது இடங்களில் மக்கள் போட்டு சென்று வருகிறாா்கள்.
22 July 2022 4:59 PM
கனியாமூர் கலவரம்:  மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு  பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத் பேட்டி

கனியாமூர் கலவரத்தின் போது தீ வைக்கப்பட்ட பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத் தெரிவித்தார்.
22 July 2022 4:55 PM
கனியாமூரில்    கலவரத்தில் சூறையாடப்பட்ட பள்ளியில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு    தீயில் எரியாமல் கிடந்த 2 ஹார்டு டிஸ்க்குகளை கைப்பற்றினர்

21 July 2022 4:33 PM
தண்டோரா போட்டு எச்சரிக்கை எதிரொலி:  கலவரத்தின் போது எடுத்து சென்ற 4 பவுன் நகை போலீசில் ஒப்படைப்பு  பள்ளி இருக்கைகளை ஏரியில் வீசிச் சென்றனர்

கிராமங்களில் தண்டோரா போட்டு எச்சரிக்கை செய்த நிலையில் கலவரத்தின் போது எடுத்து சென்ற 4 பவுன் நகையை ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் போலீசில் ஒப்படைத்தனர். அதேபோன்று, மேஜை உள்ளிட்ட பள்ளி இருக்கைகளை ஏரியில் வீசிச் சென்றனர்.
21 July 2022 4:30 PM
கலவரக்காரர்களை அடையாளம் காண்பதற்கு  கனியாமூர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை

கலவரக்காரர்களை அடையாளம் காண்பதற்கு கனியாமூர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 July 2022 4:11 PM
கனியாமூர் கலவரம் தொடர்பாக  சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கினர்

கனியாமூர் கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.
20 July 2022 5:55 PM
பெற்றோருடன் பேசி மாணவி உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை  கலவரம் நடந்த இடத்தை பார்வையிட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தகவல்

பெற்றோருடன் பேசி மாணவியின் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று கனியாமூர் கலவரம் நடந்த இடத்தை பார்வையிட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தெரிவித்தார்.
20 July 2022 5:40 PM
கனியாமூர் கலவரம்:  கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை

கனியாமூர் கலவரம் தொடர்பாக கள்ளக்குறிச்சியில் சைபர் கிரைம் போலீசார் முகாமிட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
20 July 2022 5:37 PM