இளம்பெண் பலாத்கார வழக்கில் 4 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவமொக்கா மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
7 Oct 2023 12:15 AM ISTதாய், மாமாவுக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தாய், மாமாவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
30 Sept 2023 4:30 AM IST13 வயது சிறுமி பலாத்காரம்: ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
தாவணகெரேயில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
28 Sept 2023 12:15 AM ISTபுதுச்சேரி ரவுடிக்கு 20 ஆண்டு சிறை
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த புதுச்சேரி ரவுடிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
7 Sept 2023 9:33 PM IST15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
15 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உடுப்பி போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
10 Aug 2023 12:15 AM IST14 வயது சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
14 வயது சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
8 Aug 2023 12:15 AM ISTமைனர்பெண் பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
மைனர்பெண் பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சாம்ராஜ்நகர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
9 July 2023 3:11 AM ISTசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை
அருப்புக்கோட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
23 Jun 2023 1:23 AM ISTகல்லூரி மாணவி பலாத்கார வழக்கில்ஜிம் உரிமையாளருக்கு 20 ஆண்டு சிறை
திருமண ஆசைகாட்டி கல்லூரி மாணவியை கடத்தி, பலாத்காரம் செய்த ஜிம் உரிமையாளருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
19 April 2023 12:10 AM ISTசிறுவனுக்கு பாலியல் தொல்லை-2 வாலிபர்களுக்கு 20 ஆண்டு சிறை
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
24 March 2023 12:15 AM ISTசிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டகூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
23 Feb 2023 10:33 PM ISTசிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
30 Jan 2023 11:19 PM IST