அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை
அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலார் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2 Sept 2022 7:28 PM ISTஅதிமுகவை பலவீனப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள பாஜக நினைக்கிறது - கே. பாலகிருஷ்ணன்
அதிமுகவை பலவீனப்படுத்தி முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள பாஜக நினைப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
21 Aug 2022 9:20 PM ISTகள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆறுதல் கூறினார்.
18 July 2022 3:03 PM IST