மோட்டார் சைக்கிளில் பதுங்கியிருந்த பாம்பு கடித்து டீக்கடைக்காரர் சாவு
கடையை மூடிவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளை எடுக்க முயன்றுள்ளார்.
9 Dec 2024 5:40 AM ISTமோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்துஊராட்சி துணைத்தலைவர் சாவு
ஒரத்தநாடு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ஊராட்சி துணைத்தலைவர் உயிரிழந்தார்.
22 Oct 2023 2:25 AM ISTமோட்டார் சைக்கிள் காலில் ஏறியதால்வாலிபர்களை தாக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள் காலில் ஏறியதால் போலீஸ் சப்-இன்ஸ்ெபக்டர் 3 வாலிபர்களை தாக்கினார். இதனால் போலீசை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Oct 2023 12:30 AM ISTவாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது- 19 மோட்டார் சைக்கிள்கள், டிராக்டர் பறிமுதல்
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 19 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டன.
3 Oct 2023 2:39 AM ISTபாடி மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
பாடி மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
21 Sept 2023 9:16 AM ISTமோட்டார் சைக்கிள்கள் மோதல்; மருந்து கடைக்காரர் சாவு
புதுச்சேரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் மருந்து கடைக்காரர் உயிரிழந்தார்
27 Jun 2023 9:46 PM ISTமோட்டார் சைக்கிள் மீது பெண் ஓட்டி வந்த கார் மோதல் - 4 பேர் காயம்
சென்னை போரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பெண் ஓட்டி வந்த கார் மோதியதில் 4 பேர் காயமடைந்தனர்.
17 July 2022 9:27 AM IST