மாநிலங்களவை புதிய எம்.பி.க்களாக எல்.முருகன் உள்பட 12 பேர் பதவியேற்பு
பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர்.
3 April 2024 11:11 PM GMTஇமாச்சல பிரதேசம்: மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்த 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா
ராஜினாமா செய்த 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க.வில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
22 March 2024 11:04 AM GMTமாநிலங்களவைக்கு செல்லும் சோனியா காந்தி!
சோனியா காந்தி மக்களவைக்கு போட்டியிடவில்லை என்பதை ரேபரேலி தொகுதி வாக்காளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.
4 March 2024 1:01 AM GMTமாநிலங்களவையிலும் பெரும்பான்மையை நெருங்கும் என்.டி.ஏ கூட்டணி: 3 எம்.பி.க்களே தேவை
மூன்று மாநிலங்களில் காலியாக உள்ள 15 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது.
29 Feb 2024 5:17 PM GMTகர்நாடக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: காங்கிரஸ் 3 இடங்களில் வெற்றி
பா.ஜ.க. எம்.எல்.ஏ. சோமசேகர் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தார்.
27 Feb 2024 4:35 PM GMTஜே.பி.நட்டா, எல்.முருகன் மாநிலங்களவை எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு
குஜராத்தில் ஜே.பி.நட்டா உள்பட 4 பா.ஜ.க. வேட்பாளர்கள் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
20 Feb 2024 12:21 PM GMTமாநிலங்களவைக்கு சோனியா போட்டியின்றி தேர்வு
முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.ஆனார் சோனியா காந்தி.
20 Feb 2024 11:07 AM GMTமாநிலங்களவை தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளருக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவு
ஒடிசா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு அஸ்வினி வைஷ்ணவ் போட்டியிடுவார் என பா.ஜ.க. அறிவித்துள்ளது.
14 Feb 2024 9:21 AM GMTமாநிலங்களவை எம்.பி.ஆகிறார் சோனியா: ரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டி?
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இமாசல பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
12 Feb 2024 6:19 PM GMTஎப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது - மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு
வரும் மக்களவைத் தேர்தலில் 40-50 இடங்களாவது காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
7 Feb 2024 9:13 AM GMTமாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று உரை
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ந்தேதி ஜனதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது.
7 Feb 2024 4:51 AM GMT56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு
மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 8-ம் தேதி வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
29 Jan 2024 10:25 AM GMT