உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம்!
உடல் உறுப்பு தானத்தில் தேசிய சராசரியைவிட 7 மடங்கு அதிகமாக பதிவாகி தமிழ்நாடு மனிதாபிமானமிக்க கருணை மாநிலம் என்பதை எடுத்துக்காட்டிவிட்டது.
10 Jun 2024 6:27 AM ISTதமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் பெற 6,785 பேர் காத்திருப்பு
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் பெறுவதற்காக 6 ஆயிரத்து 785 பேர் காத்திருக்கின்றனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் கூறி உள்ளார்.
13 Oct 2023 2:16 AM ISTஉடல் உறுப்பு தானம் செய்த வாலிபர் உடலுக்கு டாக்டர்கள் மரியாதை
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உடல் உறுப்பு தானம் செய்த வாலிபர் உடலுக்கு டாக்டர்கள் மரியாதை செலுத்தினர்.
11 Oct 2023 2:09 AM ISTஉடல் உறுப்பு தானம் செய்த தேனி நபருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு..!
உடல் உறுப்பு தானம் செய்த தேனி நபருக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது.
26 Sept 2023 9:41 AM ISTஉடல் உறுப்பு தானம்: முதல் அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன் - மநீம தலைவர் கமல்ஹாசன்
உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடல் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்ற முதல் அமைச்சரின் அறிவிப்புக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
25 Sept 2023 2:17 PM ISTஉடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகளுக்கு அரசு மரியாதை வழங்குவது பாராட்டத்தக்கது - அன்புமணி ராமதாஸ்
உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகளுக்கு அரசு மரியாதை வழங்குவது பாராட்டத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
23 Sept 2023 2:07 PM ISTமனதின் குரல் 100-வது நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரதமர் மோடி
மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியில் 30-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றுகிறார்.
24 April 2023 12:47 AM ISTஉடல் உறுப்புதானம் செய்ய நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
உடல் உறுப்பு தானம் செய்வோர், அதைப் பெறுவோருக்கு கடவுள் மாதிரி என கூறி, உடல் உறுப்பு தானம் செய்ய நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
26 March 2023 10:45 PM ISTஉடல் உறுப்பு தானத்திற்கு 'ஒரே நாடு ஒரே கொள்கை' - மத்திய அரசு தகவல்
உடல் உறுப்பு தானத்திற்கு 'ஒரே நாடு ஒரே கொள்கை' திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
25 March 2023 9:35 PM ISTஇறந்து போய் பலருக்கு மறுவாழ்வு கொடுத்த 16-வயது மாணவி - நெஞ்சை உருக வைக்கும் நிகழ்வு
விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்பு தானத்தால் 9 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
23 Sept 2022 2:50 PM ISTமதத்தலைவர்கள், ஊடகங்கள் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு மக்களை ஊக்குவிக்க வேண்டும் - துணை ஜனாதிபதி
மதத்தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5 Sept 2022 3:40 AM ISTஉடல் உறுப்பு தானம்; பொதுநலன் குறித்து சிந்திப்பதே நமது பாரம்பரியம் - மன்சுக் மாண்டவியா பேச்சு
உடல் உறுப்புகளை தானம் செய்வதை மக்கள் இயக்கமாக மாற்றவேண்டும் என மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
4 Sept 2022 3:09 AM IST