
பொன்னம்பலமேட்டில் மகர ஜோதியாக காட்சியளித்த அய்யப்பன்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்திருந்தனர்.
14 Jan 2025 1:14 PM
காட்டு வழிப்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு... சபரிமலையில் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு
இதுவரை 1 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் காட்டு வழிகளில் தரிசனத்திற்கு வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Dec 2024 12:33 AM
ஓணம் பண்டிகை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் 13-ந் தேதி நடை திறப்பு
ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் 13-ந் தேதி நடை திறக்கப்படுகிறது.
10 Sept 2024 3:26 AM
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு
மண்டல பூஜை சமயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதை போன்று மகரவிளக்கு பூஜைக்கும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
30 Dec 2023 12:06 AM
சபரிமலை ஐயப்பன் கோவில்; தமிழக பக்தர்களுக்கான பாதுகாப்பையும், அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும் - அண்ணாமலை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேரள மாநில முதல்-அமைச்சரிடம் பேசி, தமிழக பக்தர்களுக்கான பாதுகாப்பையும், அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும்.
26 Dec 2023 1:20 PM
சபரிமலையில் ஐயப்பன் கோவிலில் தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலை மோதி வருகிறது. சன்னிதானம் நடைப்பந்தல், பம்பை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது
20 Nov 2023 10:04 AM
ஐப்பசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 17-ந்தேதி நடைதிறப்பு
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 17-ந்தேதி நடைதிறக்கப்படுகிறது.
11 Oct 2023 4:01 AM
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.
17 Sept 2023 1:55 AM
ஓணம் பண்டிகை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு
ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.
27 Aug 2023 3:26 AM
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு...!
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில், இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
16 Aug 2023 5:08 AM
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு..!
நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.
9 Aug 2023 5:15 AM
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு..!
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.
16 July 2023 2:08 AM