
ஆந்திராவில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.2.5 லட்சத்தை இழந்த பெண் தற்கொலை
ஆந்திராவில் ஆன்லைன் விளையாட்டில் ரூ. 2.5 லட்சத்தை இழந்த பெண் ஒருவர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
22 Jun 2023 7:19 PM
ஆன்லைன் விளையாட்டு குறித்த புதிய விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு..!
ஆன்லைன் விளையாட்டு குறித்த புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
24 April 2023 3:54 AM
ஆன்லைன் விளையாட்டுக்காக வாடிக்கையாளர்கள் கணக்கில் ரூ.55 கோடி மோசடி செய்த வங்கி அதிகாரி
ஆன்லைன் விளையாட்டுக்காக வாடிக்கையாளர்கள் கணக்கில் ரூ.55 கோடி மோசடி செய்த வங்கி அதிகாரி மீது சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
27 March 2023 5:59 PM
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை...!
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
4 Jan 2023 6:29 AM
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்த வரைவு விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு..!
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்த வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
2 Jan 2023 2:54 PM
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிரான வழக்குகள் - ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிரான அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவிக்கப்படாததால் வழக்கு தொடர்வதற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
16 Nov 2022 9:20 AM
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
10 Nov 2022 9:48 AM
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு முடிவு கட்டாமல் விடப்போவதில்லை - மதுரை ஐகோர்ட்டு
இளம் தலைமுறையினரை கடுமையாக பாதிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு முடிவு கட்டாமல் விடப்போவதில்லை என்றும், மாணவர்கள் மைதானங்களையே மறந்துவிட்டார்கள் எனவும் மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கில் நீதிபதிகள் ஆவேசமாக கருத்து தெரிவித்தனர்.
13 Oct 2022 6:43 PM
ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக பொதுமக்களிடம் இன்று கருத்து கேட்பு
சமீப காலங்களில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக சுமார் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
12 Aug 2022 2:26 AM
ஆன்லைன் விளையாட்டு மூலம் பழக்கம்: மதுரை சிறுமியை மராட்டியத்திற்கு கடத்தி சென்ற வாலிபர் கைது..!
மதுரை அருகே பிரீபையர் விளையாட்டு மூலம் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி மராட்டிய மாநிலத்திற்கு கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
11 July 2022 3:35 PM
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய அமைக்கப்பட்ட குழு அறிக்கை
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளை தடை செய்வது குறித்து அமைக்கப்பட்ட குழு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தனது அறிக்கையினை அளித்தது.
27 Jun 2022 9:01 PM
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடையா? பரிந்துரை வழங்கிய வல்லுநர் குழு
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளை தடை செய்வது குறித்து அமைக்கப்பட்ட குழு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தனது அறிக்கையினை அளித்தது.
27 Jun 2022 10:43 AM