வீட்டில் ஆடிப்பெருக்கு பூஜை செய்வது எப்படி?
சுமங்கலி பெண்கள் காலையில் ஒரு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொண்டு, திருமாங்கல்யத்தை சுத்தம் செய்து அம்மன் பாதத்தில் வைத்து வழிபட்ட பிறகு, அதை கழுத்தில் எடுத்து கட்டிக் கொள்ளலாம்.
2 Aug 2024 9:39 AM GMTநாளை மறுநாள் ஆடிப்பெருக்கு: தாலிக்கயிறு மாற்ற நல்ல நேரம்
காவிரி ஆற்றங்கரைக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே வழிபட்டு, காவிரி அன்னையை வழிபட்ட பலனை பெற முடியும்.
1 Aug 2024 8:47 AM GMTபாவங்கள் போக்கும் காமிகா ஏகாதசி விரதம்
காமிகா ஏகாதசியில் விரதம் விரதம் இருப்பவர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுவார்கள் என்பது நம்பிக்கை.
31 July 2024 10:14 AM GMTஆடிப்பெருக்கு அன்று பெண்கள் தாலிக் கயிறு மாற்றுவது ஏன்?
ஆடிப்பெருக்கில் எந்த பொருளை வாங்கினாலும் அது பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
31 July 2024 6:04 AM GMTதிருச்செந்தூரில் ஆடிக் கிருத்திகை விழா... சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஜெயந்திநாதர்
ஆடி கிருத்திகை விழாவையொட்டி, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன.
30 July 2024 12:47 PM GMTஆடி குண்டம் திருவிழா.. வனபத்ரகாளியம்மன் கோவிலில் பயபக்தியுடன் குண்டம் இறங்கிய பக்தர்கள்
மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி உள்ளிட்ட பலர் குண்டம் இறங்கினர்.
30 July 2024 9:00 AM GMTசிக்கல்களை தீர்க்கும் சிங்கவரம் ரங்கநாதர்
குடைவரையில் காணப்படும் ரங்கநாதரின் திருமேனியானது 24 அடி நீளம் கொண்டது.
30 July 2024 7:50 AM GMTஇன்று ஆடி 2-வது செவ்வாய்.. முருகப்பெருமானின் அன்பை பெற இதை செய்யலாம்..!
செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு ஏற்ற நாள் என்பதால் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு.
30 July 2024 7:10 AM GMTஇன்று நவமி திதி: இதையெல்லாம் செய்யலாம்..!
பொதுவாக எந்த நல்ல காரியமாக இருந்தாலும் அஷ்டமி, நவமியில் தொடங்குவதை தவிர்ப்பது வழக்கமாக உள்ளது. இந்த நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள் இழுபறியாக...
29 July 2024 6:16 AM GMTஆடி கிருத்திகை விழா.. முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.
29 July 2024 5:14 AM GMTஆடி கிருத்திகை விரதம் இருப்பது எப்படி?
காலையிலிருந்து மாலை வரை எதுவும் சாப்பிடாமல் கிருத்திகை விரதம் இருப்பது நல்லது.
28 July 2024 10:44 AM GMTதிருமண பாக்கியம் அருளும் ஆடி கிருத்திகை வழிபாடு.. திருச்செந்தூரில் சிறப்பு பூஜை
ஆடி கிருத்திகையில் முருகப்பெருமானை வழிபட்டால் ஆண்டு முழுவதும் முருகப்பெருமானை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
28 July 2024 9:20 AM GMT