அனைத்து கிராமங்களிலும் குறைந்த கட்டணத்தில் அதிவேக இணையதள சேவை - தமிழக அரசு திட்டம்
அனைத்து கிராமங்களிலும் குறைந்த கட்டணத்தில் அதிவேக இணையதள சேவை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
8 Dec 2024 5:22 PM ISTதமிழகத்தில் ஓராண்டிற்குள் அனைத்து கிராமங்களுக்கும் பைபர் நெட் வசதி - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
தகவல் தொழில்நுட்பத்தின் பயன்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
16 Dec 2023 7:18 AM ISTகிராமங்கள் வளர்ச்சி பெற முதல்-அமைச்சர் கடுமையாக உழைக்கிறார்
கிராமங்கள் வளர்ச்சி பெற முதல்-அமைச்சர் கடுமையாக உழைக்கிறார் என்று லட்சுமணன் எம்.எல்.ஏ. கூறினார்.
16 Aug 2023 12:15 AM ISTதொடர் கனமழையால் ெவள்ளத்தில் தத்தளிக்கும் வடகர்நாடக கிராமங்கள்: நிலச்சரிவால் 11 ரெயில்கள் ரத்து
தொடர் கனமழையால் வடகர்நாடக கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மேலும் நிலச்சரிவால் 11 ரெயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
28 July 2023 12:15 AM ISTதூய்மை இந்தியா திட்டம் மூலம் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத 1 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்கள்!
நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்கள், திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத அந்தஸ்தைப் பெற்றுள்ளன.
19 Aug 2022 10:22 PM ISTரஷிய தாக்குதல்களில் உருக்குலைந்த கிராமங்கள்: கட்டியெழுப்பும் உக்ரைன் இளைஞர்கள்
ரஷிய தாக்குதல்களில் உருக்குலைந்த கிராமங்களை உக்ரைன் இளைஞர்கள் கட்டியெழுப்பி வருகின்றனர்.
26 July 2022 1:48 AM ISTஆந்திராவில் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் 600 கிராமங்கள்
ஆந்திராவில் கனமழையால் 600 கிராமங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன.
17 July 2022 10:53 AM ISTகுஜராத்தில் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள் - மீட்புப்பணிகள் தீவிரம்
வெள்ளத்தில் சிக்கியுள்ள கிராம மக்களை பத்திரமாக மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
10 July 2022 8:36 PM IST