ஆந்திர பிரதேச நிலவரம்: தெலுங்கு தேசம்-16, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்-4, பா.ஜ.க.-3, ஜே.என்.பி.-2 இடங்களில் முன்னிலை
ஆந்திர பிரதேச மக்களவை தேர்தலில் தெலுங்கு தேச கட்சி மற்ற கட்சிகளை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது.
4 Jun 2024 6:28 PM ISTபுதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை
காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 75, 000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
4 Jun 2024 4:54 PM ISTசிதம்பரம் தொகுதியில் 47 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் முன்னிலை
சிதம்பரம் தொகுதியில் 47 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் முன்னிலை வகிக்கிறார்.
4 Jun 2024 3:29 PM ISTவயநாடு தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை பெற்றுள்ளார்.
4 Jun 2024 11:02 AM ISTமண்டி தொகுதி பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் முன்னிலை
மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் கங்கனா ரனாவத் முன்னிலை பெற்றுள்ளார்.
4 Jun 2024 10:43 AM ISTமெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல்: சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் முன்னிலை
உத்தரபிரதேசத்தின் மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் முன்னிலையில் உள்ளார்.
8 Dec 2022 10:14 AM ISTடெல்லி மாநகராட்சி தேர்தல்: ஆம் ஆத்மி முன்னிலை
டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
7 Dec 2022 8:39 AM ISTஜனாதிபதி தேர்தல்: இரண்டாம் சுற்றுமுடிவிலும் திரவுபதி தொடர்ந்து முன்னிலை
ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு 2 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்
21 July 2022 3:32 PM ISTஇங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டி: இந்திய வம்சாவளி ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை
இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில், இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்
20 July 2022 7:41 AM IST