முகநூல் பக்கத்தில் 'லிங்க்' அனுப்பி சுருட்டும் கும்பல்: மந்திர 500 ரூபாயை தொட்டால் ரூ.5 ஆயிரம் கிடைப்பதாக நூதன மோசடி
நூதன மோசடியால் மனைவியின் சம்பள பணம் முழுவதையும் கூலி தொழிலாளி இழந்துள்ளார்.
24 May 2024 6:55 AM ISTகூரியர் நிறுவனம் பெயரில் நூதன மோசடி: வீடியோ காலில் ரூ.15 லட்சத்தை இழந்த இளம்பெண்
விசாரணை என்ற பெயரில் பெண்ணின் ஆடைகளை வீடியோ கால் மூலம் அவிழ்க்க வைத்து, அதனை வைத்து மிரட்டி ரூ.15 லட்சம் ரூபாய் தொகையை மோசடி கும்பல் பறித்துள்ளது.
10 April 2024 11:09 AM ISTஆன்லைனில் வாங்கிய பொருளை திருப்பி கொடுத்தபோது நூதன மோசடி..ரூ.3.52 லட்சம் அபேஸ்
பணத்தை திருப்பி வாங்குவதற்காக அந்த நிறுவனம் கேட்ட அத்தனை தகவல்களையும் அனுப்பி வைத்ததே மோசடிக்கு காரணம் ஆகிவிட்டது.
20 Feb 2024 4:57 PM ISTரூ.17½ லட்சம் கள்ள நோட்டுகளை கொடுத்து தொழில் அதிபரிடம் நூதன மோசடியில் ஈடுபட முயன்றவர் கைது
ரூ.17½ லட்சத்துக்கு கள்ள நோட்டுக்களை கொடுத்து தொழில் அதிபரிடம் நூதன மோசடியில் ஈடுபட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 12:15 AM ISTவீடு வாடகைக்கு வேண்டும் என கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.28 ஆயிரம் மோசடி
வீடு வாடகைக்கு வேண்டும் என கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.28 ஆயிரம் மோசடி சம்பவம் உடுப்பியில் நடந்துள்ளது.
13 Sept 2023 12:15 AM ISTகிரெடிட் கார்டுக்கு பாயிண்ட் கிடைத்துள்ளதாக ஆசை காட்டி ஆன்லைன் மூலம் ரூ.53 ஆயிரம் மோசடி..!
சென்னை புழல் அருகே கிரெடிட் கார்டுக்கு பாயிண்ட் கிடைத்துள்ளதாக கூறி ஆசைகாட்டி, ஆன்லைன் மூலம் 53 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
9 Aug 2023 9:27 PM ISTதாம்பரம் பகுதி கடைகளில் நூதன மோசடி செய்த இளம்பெண் கைது
தாம்பரம் பகுதியில் உள்ள கடைகளில் கவர்ச்சியாக உடை அணிந்து வந்து, சாதுர்யமான பேச்சால் கடைக்காரர்களின் கவனத்தை திசை திருப்பி நூதன மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
28 July 2023 3:02 PM ISTகவர்ச்சி உடை, சாதுர்ய பேச்சால் கடைகளில் நூதன மோசடி செய்த இளம்பெண்
தாம்பரம் பகுதியில் உள்ள கடைகளில் கவர்ச்சியாக உடை அணிந்து வந்து, சாதுர்யமான பேச்சால் கடைக்காரர்களின் கவனத்தை திசை திருப்பி நூதன மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
28 July 2023 7:59 AM ISTசாகரில் வியாபாரியிடம் ரூ.8 லட்சம் நூதன மோசடி
சாகர் டவுனில் வியாபாரியிடம் ரூ.8 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
15 July 2023 12:15 AM ISTபகுதிநேர வேலைவாய்ப்பு என 'வாட்ஸ் அப்'பில் தகவல் அனுப்பி நூதன மோசடி - தாம்பரம் மாநகர போலீசார் எச்சரிக்கை
பகுதி நேர வேலை வாய்ப்பு என ‘வாட்ஸ்அப்’பில் தகவல் அனுப்பி நூதன மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி தாம்பரம் மாநகர போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
27 May 2023 1:23 PM IST'வாட்ஸ் அப்'பில் தகவல் அனுப்பி சப்-இன்ஸ்பெக்டர், வக்கீலிடம் நூதன மோசடி
‘வாட்ஸ் அப்’பில் தகவல் அனுப்பி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் வக்கீலிடம் நூதன முறையில் பணம் மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
20 April 2023 1:33 PM ISTசெல்போன்கள் மூலம் நூதன மோசடி
செல்போன்கள் மூலம் நூதன மோசடியில் ஈடுபடுவது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
15 March 2023 1:13 AM IST