இந்தியா, சீனா பாதுகாப்புத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை
இந்தியா, சீனா பாதுகாப்புத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
21 Nov 2024 2:26 AM ISTகிழக்கு லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெற்ற சீனா: ரோந்து பணியை தொடங்கிய இந்தியா
கிழக்கு லடாக் எல்லையில் இருந்து படைகளை சீனா திரும்பப்பெற்ற நிலையில் இந்தியா ரோந்து பணியை தொடங்கியுள்ளது.
1 Nov 2024 4:02 PM ISTஇந்தியா-சீனா ஒப்பந்தம் எதிரொலி: 4 ஆண்டுகளுக்கு பிறகு எல்லை பகுதியில் நடந்த மாற்றம்
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து இந்தியாவும் சீனாவும் தங்களது ராணுவத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
25 Oct 2024 11:24 AM ISTடெல்லி லடாக் பவனில் 4-வது நாளாக சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்
லடாக்கில் இருந்து பேரணியாக வந்த சோனம் வாங்சுக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
9 Oct 2024 6:04 PM ISTலடாக் யூனியன் பிரதேசத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் - அமித் ஷா அறிவிப்பு
லடாக் யூனியன் பிரதேசத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று அறிவித்துள்ளார்.
26 Aug 2024 1:04 PM ISTலடாக்: மலை சரிவில் கட்டிடம் இடிந்ததில் 12 பேர் காயம்
கார்கில் மாவட்டத்தின் கபடி நல்லாவில் அதிகாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது.
3 Aug 2024 12:58 PM ISTலடாக் பகுதியில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு
இன்று காலை 8.12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
3 July 2024 11:08 AM ISTலடாக்: வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
லடாக்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
29 Jun 2024 1:14 PM ISTடெல்லியில் இருந்து லடாக் புறப்பட்ட விமானம் மீது பறவைகள் மோதின - அவசர அவசரமாக தரையிறக்கம்
டெல்லியில் இருந்து லடாக் புறப்பட்ட விமானம் மீது பறவைகள் மோதியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
26 May 2024 2:56 PM ISTஉத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு
உத்தரகாண்டில் இன்று பிற்பகல் 3.55 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
12 April 2024 5:44 PM ISTலடாக்கில் திடீரென தரையிறக்கப்பட்ட இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்
இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் திடீரென லடாக்கில் தரையிறக்கப்பட்டது.
4 April 2024 5:55 PM IST21 நாட்களாக நீடித்த உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்ட காலநிலை ஆர்வலர்
லடாக் யூனியன் பிரதேச மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு சோனம் வாங்சுக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
26 March 2024 9:55 PM IST