உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு
உத்தரகாண்டில் இன்று பிற்பகல் 3.55 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
டேராடூன்,
உத்தரகாண்டில் உள்ள பிதோராகர் பகுதியில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. பிற்பகல் 3.55 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
பிதோராகரில் 5 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Earthquake of Magnitude:3.6, Occurred on 12-04-2024, 15:55:33 IST, Lat: 30.25 & Long: 80.74, Depth: 5 Km ,Region: Pithoragarh, Uttarakhand, India for more information Download the BhooKamp App https://t.co/TiKtDMDMnR@KirenRijiju @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia @Indiametdept pic.twitter.com/AUHyAx51kQ
— National Center for Seismology (@NCS_Earthquake) April 12, 2024
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire