
தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை - பா.ஜ.க. மேலிடத்திற்கு கம்பீர் தகவல்
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான கம்பீர் டெல்லி கிழக்கு தொகுதியில் எம்.பி. ஆக உள்ளார்.
2 March 2024 6:05 AM
இமாசல பிரதேச எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார், ஜே.பி. நட்டா
சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் குஜராத்தில் இருந்து ஜே.பி. நட்டா மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
4 March 2024 7:03 PM
தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க தி.மு.க முயற்சி செய்து வருகிறது - ஜே.பி. நட்டா
மோடி மீண்டும் பிரதமராக வந்தால் இந்தியா பொருளாதாரத்தில் புதிய உச்சம் பெறும்.
7 April 2024 6:39 AM
அரசியலுக்கான விளக்கம், நினைப்பு எல்லாம் பிரதமர் மோடியால் மாறியிருக்கிறது: ஜே.பி. நட்டா
பிரதமர் மோடி தலைமையின் கீழ் பொம்மைகள் ஏற்றுமதியில் 3-வது இடத்திற்கும், ஸ்டீல் உற்பத்தியில் 4-ம் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கும் இந்தியா முன்னேறியுள்ளது.
23 April 2024 9:37 AM
ராமர் விரோதிகளை தண்டிக்கவே இந்த தேர்தல்: பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா பேச்சு
இந்த நாடாளுமன்ற தேர்தல் ராமர் விரோதிகள், தேச விரோதிகள், சனாதன தர்மத்துக்கு எதிரானவர்கள் ஆகியோரை தண்டிப்பதற்கான தேர்தல் ஆகும் என்று ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
15 May 2024 7:07 PM
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கேரளா பயணம்; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கேரளாவுக்கு, நட்டா மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
9 July 2024 10:59 AM
கொல்கத்தாவில் போலீசார் அடக்குமுறை; மம்தா பானர்ஜிக்கு நட்டா கண்டனம்
மேற்கு வங்காளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் அடக்குமுறையை கையாண்டுள்ளனர் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
27 Aug 2024 1:40 PM
சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்தியா; அமித்ஷா, ஜே.பி. நட்டா வாழ்த்து
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றதற்காக மத்திய மந்திரிகள் அமித்ஷா மற்றும் ஜே.பி. நட்டா வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
4 March 2025 5:23 PM
இமாசல பிரதேசத்தின் வயது முதிர்ந்த வாக்காளர் காலமானார்
பா.ஜ.க. தேசிய தலைவரான ஜே.பி. நட்டா, உறவினரான கங்கா தேவிக்கு இறுதி சடங்கை நடத்தினார்.
13 Nov 2023 6:07 PM
அமித்ஷா, ஜே.பி. நட்டாவுடன் அண்ணாமலை சந்திப்பு?
டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷா, ஜே.பி. நட்டாவை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2 Oct 2023 10:45 AM
மத்திய மந்திரி அமித்ஷா, ஜே.பி. நட்டா புதுச்சேரி வருகை
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. ஆயத்தமாகி வருகிறது. அதையொட்டி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற நவம்பர் மாதம் புதுச்சேரி வர திட்டமிட்டுள்ளார்.
8 Sept 2023 5:57 PM
பிரதமர் மோடி பிறந்த நாளில் தூய்மை பணியில் பா.ஜ.க. எம்.பி.க்கள்; ஜே.பி. நட்டா அறிவிப்பு
நாடு முழுவதும், பிரதமர் மோடியின் 73-வது பிறந்த தினத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் தூய்மை பணியில் ஈடுபட உள்ளனர் என ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.
30 Aug 2023 10:26 PM