அதிர்ச்சி சம்பவம்: பள்ளிக்குள் புகுந்து சிறுமியின் கன்னத்தை கடித்து குதறிய தெரு நாய்
பள்ளிக்குள் புகுந்து சிறுமியை தெரு நாய் ஒன்று கடித்துக்குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
18 Dec 2024 5:07 AM IST'மும்பை, எனக்கு உங்கள் உதவி தேவை...' - தெரு நாய்க்காக மக்களிடம் உதவி கேட்ட ரத்தன் டாடா
தொழில் அதிபர் ரத்தன் டாடா தெரு நாய்க்காக மும்பை மக்களிடம் உதவி கேட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
28 Jun 2024 9:51 AM ISTவீடு புகுந்து பச்சிளம் குழந்தையை கடித்துக்கொன்ற தெரு நாய்... கடலூரில் அதிர்ச்சி சம்பவம்
தெரு நாய் கடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 Jun 2024 12:51 AM ISTசென்னையில் மீண்டும் பயங்கரம்: 2 வயது குழந்தையை கடித்து குதறிய தெருநாய்
நாய் கடித்ததில் குழந்தையின் கன்னத்தில் சதை கிழிந்து ரத்த வெள்ளமாக காட்சியளித்தது.
31 May 2024 3:28 AM ISTதெருவில் சுற்றி திரியும் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த சென்னை மாநகராட்சி திட்டம்!
நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணியை நீக்குவதற்கான மருந்தையும் ஊசி மூலம் செலுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
28 Nov 2023 9:27 AM ISTரன்வேயில் நுழைந்த தெரு நாய்.. தரையிறங்காமல் திரும்பிச் சென்ற விஸ்தாரா விமானம்
ஓடுபாதையில் தெரு நாய் நுழையும் நிகழ்வு எப்போதாவது நடைபெறும் என்று விமான நிலைய இயக்குனர் எஸ்விடி தனம்ஜெய ராவ் தெரிவித்தார்.
14 Nov 2023 2:30 PM ISTதெரு நாய்களை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
தெரு நாய்களை பொதுமக்கள் தாங்களாக முன்வந்து தத்தெடுத்து பராமரிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
9 Oct 2023 5:45 AM ISTதெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சிவகாசி மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 Jun 2023 1:23 AM IST'தினத்தந்தி' செய்தி எதிரொலி: அரியலூரில் தெரு நாய்களை பிடிக்கும் பணி தொடங்கியது
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக அரியலூரில் தெரு நாய்களை பிடிக்கும் பணி தொடங்கியது. மேலும், நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி முகாம் 17-ந்தேதி வரை நடைபெறுகிறது.
7 May 2023 12:18 AM ISTகுரோம்பேட்டையில் தெரு நாய் விரட்டியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
குரோம்பேட்டையில் தெரு நாய் விரட்டியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
5 March 2023 10:30 AM ISTகேரளாவில் சிறுவனை கொலைவெறியுடன் கடித்து குதறிய தெரு நாய்...!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 12 வயது சிறுவனை தெருநாய் கடித்துக் குதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 Sept 2022 3:53 PM IST