
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் அணிக்கு முதல் வெற்றி
போர்ச்சுகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வியட்நாமை தோற்கடித்து முதல் வெற்றியை பெற்றது.
27 July 2023 11:02 PM
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: போர்ச்சுகலை வீழ்த்தியது நெதர்லாந்து
பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகிறது.
23 July 2023 9:34 PM
போர்ச்சுகல் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ராபர்டோ மார்டினெஸ் நியமனம்..!
போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளராக இருந்த பெர்னாண்டோ சான்டோஸ், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
10 Jan 2023 1:06 PM
அணியில் இருந்து விலகுவதாக மிரட்டினாரா ரொனால்டோ? போர்ச்சுகல் கால்பந்து சம்மேளனம் விளக்கம்
அணியில் இருந்து வெளியேறப்போவதாக கூறி அணி நிர்வாகத்தை ரொனால்டோ மிரட்டியதாக தகவல்கள் வெளியாகின.
8 Dec 2022 9:29 PM
உலகக்கோப்பை கால்பந்து: கானா அணியை வீழ்த்தி போர்ச்சுகல் வெற்றி
கானா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றது.
24 Nov 2022 6:17 PM
ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புது வகை வைரஸ் மாறுபாடுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி 4 மடங்கு அதிகம்.! ஆய்வில் தகவல்
தடுப்பூசி செலுத்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்படாதவர்களை விட இவர்களது உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.
2 Sept 2022 12:59 PM
போர்ச்சுகல், ஸ்பெயினில் பரவும் வெப்ப அலை; பலி 1,000 கடந்தது
ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலை பரவி வரும் நிலையில், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளில் வெப்ப அலையால் பலி எண்ணிக்கை 1,000 கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
19 July 2022 5:39 AM
போர்ச்சுகல்லில் கொரோனா தொற்றின் வார பாதிப்பு 65,364; உயிரிழப்பு 123
போர்ச்சுகல் நாட்டில் கொரோனா தொற்றின் வார பாதிப்பு 65,364 ஆகவும், உயிரிழப்பு 123 ஆகவும் உள்ளது.
9 July 2022 5:03 AM