போர்ச்சுகல் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ராபர்டோ மார்டினெஸ் நியமனம்..!

Image Courtesy : AFP
போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளராக இருந்த பெர்னாண்டோ சான்டோஸ், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த ஆண்டு நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணி, காலிறுதியில் எதிர்பாராதவிதமாக மொராக்கோவிடம் தோல்வியடைந்து வெளியேறியது. இதையடுத்து போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளராக இருந்த பெர்னாண்டோ சான்டோஸ், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தற்போது ஸ்பெயினை சேர்ந்த ரொபர்ட்டோ மார்ட்டினஸ், போர்ச்சுகல் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பெல்ஜியம் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






