அயோத்தியில் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு.. வெற்றியை நெருங்கும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டதையடுத்து, இது தேசிய அளவில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு உதவியாக இருக்கும் என பேசப்பட்டது.
4 Jun 2024 1:48 PM GMTஎந்தவொரு உறவாக இருந்தாலும் அதில் நேர்மையும், உண்மையும் முக்கியம் - ஜெயா பச்சன்
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் ஜெயா பச்சன், தன் கணவர் அமிதாப் பச்சன் குறித்தும் தனது நெருங்கிய நண்பர்கள் குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
5 April 2024 4:14 PM GMTசமாஜ்வாடி கட்சியின் தமிழ்நாடு பிரிவு கலைப்பு
சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் உள்ளார்.
20 Feb 2024 7:29 AM GMTஉ.பி.: ராஜ்யசபை வேட்பாளர்களை அறிவித்தது சமாஜ்வாடி கட்சி
3 பேரும் வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்யவுள்ளனர் என்று சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
13 Feb 2024 7:30 AM GMT"கூட்டணி தர்மத்தை சமாஜ்வாடி கட்சி பின்பற்றவில்லை" - அவினேஷ் பாண்டே குற்றச்சாட்டு
அகிலேஷ் யாதவ் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று உ.பி. காங்கிரஸ் பொறுப்பாளர் அவினேஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.
31 Jan 2024 10:02 AM GMTமரியாதை செலுத்த அனுமதி மறுப்பு: சுவர் ஏறிக்குதித்த அகிலேஷ் யாதவ்
இந்திய விடுதலை போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயண் சிலைக்கு மரியாதை செலுத்த அனுமதி மறுக்கப்பட்டதால் அகிலேஷ் யாதவ் சுவர் ஏறிக்குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
11 Oct 2023 12:29 PM GMTபோலீஸ் நிலைய வளாகத்தில் பா.ஜ.க. நகரசபை தலைவர் வேட்பாளரின் கணவர் மீது தாக்குதல் - சமாஜ்வாடி எம்.எல்.ஏ. மீது புகார்
போலீஸ் நிலைய வளாகத்தில் பா.ஜ.க. நகரசபை தலைவர் வேட்பாளரின் கணவரை தாக்கியதாக சமாஜ்வாடி எம்.எல்.ஏ. மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
10 May 2023 9:16 PM GMTஉத்தரபிரதேசத்தில் சொந்த கிராமத்தில் முலாயம்சிங் யாதவ் உடல் தகனம்; தலைவர்கள் இறுதி அஞ்சலி
உத்தரபிரதேசத்தில் உள்ள சொந்த கிராமத்தில் முலாயம்சிங் யாதவின் உடல் தகனம் ெசய்யப்பட்டது. ராஜ்நாத்சிங், அசோக் கெலாட், சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
11 Oct 2022 7:40 PM GMTமுலாயம் சிங் யாதவின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் - முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
முலாயம் சிங் யாதவின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
10 Oct 2022 5:50 AM GMTமுலாயம் சிங் யாதவ் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
சமாஜ்வாடி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
9 Oct 2022 9:57 AM GMTசமாஜ்வாடி கட்சி முன்னாள் எம்.எல்.சி. நிறுவனத்தில் கணக்கில் வராத ரூ.150 கோடி கருப்பு பணம்
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி முன்னாள் எம்.எல்.சி.யின் நிறுவனத்தில் நடந்த ஐ.டி. சோதனையில் கணக்கில் வராத ரூ.150 கோடி கருப்பு பணம் சிக்கியுள்ளது.
9 Aug 2022 5:41 AM GMTஉ.பி. சட்ட மேல்-சபையில் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 ஆக குறைவு - எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது!
உத்தரபிரதேச சட்ட மேல்-சபையில் சமாஜ்வாடி கட்சி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்துள்ளது.
8 July 2022 12:53 PM GMT