நடிகர் 'பவர் ஸ்டார்' மருத்துவமனையில் அனுமதி
பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
4 Dec 2024 5:39 PM ISTசாருஹாசன் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 Aug 2024 5:53 PM ISTபா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு திடீர் உடல் நலக்குறைவு: எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
எல்.கே.அத்வானிக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
27 Jun 2024 2:28 AM ISTசிகிச்சைக்குப் பணம் கேட்டு விளம்பரம் - சிங்கம்புலி விளக்கம்
பேஸ்புக் பணமோசடியால் நடிகரும், இயக்குனருமான சிங்கம்புலி திடீரென்று தனது செல்போன் எண்ணை கூறி பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரும் கவனமாக இருக்கும்படி கூறியுள்ளார்.
10 May 2024 9:20 PM ISTபிரபல மலையாள இசையமைப்பாளர் கே.ஜி.ஜெயன் காலமானார்
புகழ்பெற்ற இசையமைப்பாளர் கே.ஜி.ஜெயன் கேரளாவில் காலமானார். தனது பக்தி இசைக்காக ரசிகர்களைக் கவர்ந்த அவரது இறப்பு திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
16 April 2024 4:20 PM ISTராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன், உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு
ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
28 Feb 2024 8:28 AM ISTஓ.பன்னீர்செல்வத்துக்கு திடீர் உடல் நலக்குறைவு: ஓய்வு எடுக்க அறிவுரை
திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.
9 Feb 2024 12:42 AM ISTபுஸ்ஸி ஆனந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு: மருத்துவமனைக்கு விரைந்த நடிகர் விஜய்
அதிக சோர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
3 Nov 2023 3:49 AM ISTஉடல் நலக்குறைவால் பாதிப்பு உடல் நலக்குறையில் தவித்த தமிழர் விமானத்தில் அழைத்து வரப்பட்டார்
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு துபாயில் தவித்த தமிழர் விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டு, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
26 Aug 2023 1:35 PM ISTகேதர்நாத் யாத்திரைக்கு சென்ற சிக்கமகளூரு வாலிபர் உடல் நலக்குறைவால் சாவு
கேதர்நாத் யாத்திரைக்கு சென்ற சிக்கமகளூரு வாலிபர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
2 Aug 2023 12:15 AM IST'பருத்திவீரன்' புகழ் நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார்
'பருத்திவீரன்' திரைப்பட புகழ் நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார்.
18 May 2023 1:01 PM ISTகோவில் திருவிழாவில் ஐஸ் கிரீம் சாப்பிட்ட 55 பேருக்கு உடல் நலக்குறைவு
கோவில் திருவிழாவில் ஐஸ் கிரீம் சாப்பிட்ட 55 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
7 April 2023 7:27 AM IST