'ஆட்சி மாற்றத்திற்கு பின் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறவில்லை' - எடப்பாடி பழனிசாமி
ஆட்சி மாற்றத்திற்கு பின் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
27 Nov 2024 3:19 PM ISTநள்ளிரவில் பலத்த மழை: விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தை சூழ்ந்த மழைநீர்
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு பலத்த மழை பெய்தது.
11 Aug 2024 10:20 AM ISTநாடாளுமன்ற கட்டடத்தில் மழைநீர் கசிவு: காங்கிரஸ் ஒத்திவைப்பு நோட்டீஸ்
புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மையப்பகுதியில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
1 Aug 2024 9:56 AM ISTசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அருவி போல கொட்டிய மழைநீர்: பயணிகள் அவதி
சென்னையில் இருந்து கோவை சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிந்தது.
14 May 2024 3:10 AM ISTதூத்துக்குடி புறநகர் பகுதியில் 11-வது நாளாக வடியாத மழைநீரால் வீடுகளில் முடங்கிய மக்கள்
மழைநீரை வெளியேற்றும் பணி போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
28 Dec 2023 7:52 AM ISTபிரதான சாலைகள் மட்டுமின்றி உட்புற சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
புயல் குறித்து முன்னெச்சரிக்கை செய்து மக்களை தயார்படுத்த அரசு தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
5 Dec 2023 4:57 PM ISTகூடுவாஞ்சேரி துணைமின் நிலையத்தை சூழ்ந்த மழைநீர் - மின் விநியோகம் வழங்குவதில் சிக்கல்
துணைமின் நிலையத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
5 Dec 2023 4:20 PM ISTசாலையில் மழைநீர் தேங்குவது தொடர் கதையாக இருக்கிறது - ஓ.பன்னீர்செல்வம்
சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
30 Nov 2023 8:01 PM ISTதொடர் மழையால் தேங்கிய மழைநீர் வடிந்து வருகிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீட்பு குழுவினரை சந்தித்து, மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
30 Nov 2023 5:54 PM ISTமருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளநீர் - நோயாளிகள் அவதி
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மழைநீர் புகுந்து ஆறாக ஓடியது.
6 Nov 2023 3:48 AM ISTமழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
23 Oct 2023 2:10 AM ISTசோழவந்தான் அருகே வயலில் குளம் போல் தேங்கிய மழைநீர் - விவசாயிகள் அவதி
சோழவந்தான் அருகே வயலில் குளம் போல் மழைநீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் அவதி அடைந்தனர்.
22 Oct 2023 2:40 AM IST