
பெண்ணின் நுரையீரல் சுவாசக் குழாயில் சிக்கியிருந்த சப்போட்டா விதை
50 வயது பெண்மணியின் நுரையீரல் சுவாசக் குழாயில் சிக்கியிருந்த சப்போட்டா விதையை அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
6 April 2025 5:25 AM
12 ஆண்டுகளாக பெண்ணின் நுரையீரலில் சிக்கியிருந்த மூக்குத்தி: நவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
கேரள மாநிலத்தை சேர்ந்த 44 வயது பெண் கடந்த 12 ஆண்டுகளாக மூச்சுதிணறலால் அவதிப்பட்டு வந்தார்.
2 May 2024 4:58 AM
நோயாளியின் நுரையீரலில் 4 செ.மீ. கரப்பான் பூச்சி: உள்ளே நுழைந்தது எப்படி?
கேரளாவில் 55 வயது நபரின் நுரையீரலில் இருந்து 4 செ.மீ. நீளமுள்ள கரப்பான் பூச்சியை டாக்டர்கள் அகற்றி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 March 2024 2:36 PM
புகைப்பதை நிறுத்தினால் கிடைக்கும் பலன்கள்
முயற்சி எடுத்து புகைப்பதை கைவிட்டால் அடுத்தடுத்து கிடைக்கும் பலன்கள், உங்களுக்குப் பெரும் நம்பிக்கை அளிக்கக்கூடும். ஒருவர் புகைப்பதை நிறுத்திய நிமிடத்தில் இருந்து உடல் எப்படி எல்லாம் மீட்டெடுக்கப்படுகிறது என தெரியுமா?
24 Sept 2023 4:30 PM
விசித்திர மீன்
மனித உடல் உறுப்புகளில் இதயம், நுரையீரல், மூளை இவை மூன்றும் முக்கியமானவை. ஆனால் ஜெல்லி மீன்களுக்கு இதயமும், நுரையீரலும், மூளையும் இல்லை. முக்கியமான உறுப்புகள் இல்லாமல்அவை. எப்படி வாழ்கின்றன தெரியுமா?
24 Sept 2023 2:33 PM
வளிமண்டலத்தில் நச்சுக்காற்று
உடல் இயங்குவதற்கான சக்தியை உருவாக்குவதில் ஆக்சிஜன் பெரும் பங்காற்றுகிறது. ஓரிடத்தில் ஆக்சிஜன் குறைவாக இருந்தாலோ, மனிதன் சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டாலோ உயிர் வாழ்வது சாத்தியமில்லை.
7 Aug 2022 3:30 PM
மனித உடல்! வியக்கவைக்கும் உண்மைகள்
மனிதர்களின் உடலில் பல அதிசயங்கள் இருக்கின்றன. நம்முடைய ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு சிறப்புகளையும், அதிசயங்களையும் உள்ளிடக்கியதாகத்தான் இருக்கிறது. அவற்றில் சிலவற்றை அறிவோம்.
4 Aug 2022 3:33 PM
சுவாசமே...! சுவாசமே...!! – நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை
புகைபிடித்தலை தவிர ஒருவருக்கு காற்றின் மாசு மூலமாகவும் நுரையீரல் பாதிக்கப்படலாம். மேலும், காற்றோட்டம் இல்லாத இடத்தில்...
6 July 2022 11:45 AM