நெல்லையில் தூய்மை பணியாளர்கள் சாலைமறியல்
பணி நிரந்தரம் செய்யக்கோரி, நெல்லையில் சாலைமறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் 125 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 July 2023 12:22 AM ISTதூய்மை பணியாளர்கள் 'திடீர்' சாலை மறியல்
சங்கரன்கோவிலில் தூய்மை பணியாளர்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
18 April 2023 12:15 AM ISTதூய்மை பணியாளர் குடும்பத்தினருக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல்
உடன்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி தற்கொலை செய்த சுடலைமாடன் குடும்பத்திற்கு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.
26 March 2023 12:15 AM ISTதூய்மை பணியாளர்களுக்கு மின்சார வாகனம்
மூலைக்கரைப்பட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு மின்சார வாகனம் வழங்கப்பட்டது.
9 March 2023 1:00 AM ISTதூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
கடையநல்லூரில் நேற்று தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21 Feb 2023 12:15 AM ISTதூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பொருட்கள்
நெல்லையில் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பொருட்களை தனுஷ்கோடி ஆதித்தன் வழங்கினார்.
14 Jan 2023 2:14 AM ISTதூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
11 Jan 2023 1:05 AM ISTதூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
25 Sept 2022 2:53 AM ISTதூய்மை பணியாளர்கள் முற்றுகை
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.
24 Sept 2022 2:26 AM ISTதூய்மை பணியாளர்கள் 'திடீர்' வேலைநிறுத்தம்
கடையநல்லூரில் தூய்மை பணியாளர்கள் திடீரென வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 July 2022 4:59 PM IST