தூய்மை பணியாளர்களுக்கு மின்சார வாகனம்


தூய்மை பணியாளர்களுக்கு மின்சார வாகனம்
x

மூலைக்கரைப்பட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு மின்சார வாகனம் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் நகர்ப்புற கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் தூய்மை பணியாளர்களுக்கு 5 மின்சார வாகனம் வாங்கப்பட்டு நேற்று அதன் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர் கு.பார்வதி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story