
தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் எதிரே சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்த தடை
முதுமலை தெப்பக்காடு பகுதியில் சுற்றுலா வாகனங்கள் அதிகளவு நிறுத்தப்படுகின்றன.
23 April 2025 11:28 AM
நீலகிரியில் இன்று முதல் 5 இடங்களில் மட்டுமே இ-பாஸ் சோதனை
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து 14 இடங்களில் நடைபெற்ற இ-பாஸ் சோதனை 5 இடங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
22 April 2025 1:58 AM
வார விடுமுறை: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் உள்ளது.
20 April 2025 8:36 AM
தொடர் விடுமுறையைக் கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
19 April 2025 9:25 AM
கன்னியாகுமரி: கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு 5 நாட்கள் தடை
கண்ணாடி பாலத்தை பார்வையிட வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
13 April 2025 3:26 AM
வார விடுமுறை: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
12 April 2025 11:28 AM
நீலகிரி எல்லையில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்: சுற்றுலா பயணிகள் அவதி
சுற்றுலா பயணிகள் வாகனங்களில் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
6 April 2025 1:16 PM
வார விடுமுறை: கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்
வார விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
6 April 2025 2:59 AM
கூடலூரில் முடங்கிய சர்வர்; இ-பாஸ் கிடைப்பதில் சிக்கல் - சுற்றுலா பயணிகள் அவதி
கூடலூரில் சர்வர் சரிவர வேலை செய்யாத நிலையில், இ-பாஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.
2 April 2025 5:49 AM
தொடர் விடுமுறை எதிரொலி; ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
31 March 2025 2:27 PM
வார விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இன்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
30 March 2025 4:26 PM
வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் இன்று அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
30 March 2025 1:11 PM