'வாரணாசியில் பிரியங்கா போட்டியிட்டிருந்தால் மோடி தோல்வி அடைந்திருப்பார்' - ராகுல் காந்தி
வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் மோடி தோல்வி அடைந்திருப்பார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
11 Jun 2024 3:46 PM GMTநாடாளுமன்ற தேர்தல்: வாரணாசியில் சரிந்து மீண்ட மோடி
உத்தர பிரதேச மநிலத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவை சந்தித்துள்ளார்.
4 Jun 2024 3:51 AM GMTடெல்லி-வாரணாசி இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
28 May 2024 2:44 AM GMT'வாரணாசியில் அதிக பிரசாரம் செய்ய வேண்டிய தேவையில்லை' - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
வாரணாசி தொகுதியில் அதிக பிரசாரம் செய்ய வேண்டிய தேவையில்லை என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
26 May 2024 9:30 AM GMTவாரணாசியில் வேட்புமனு தாக்கல் கால அவகாசத்தை நீட்டிக்க கோரி தமிழகத்தைச் சேர்ந்தவர் மனு - சுப்ரீம் கோர்ட்டு நிராகரிப்பு
வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரி தமிழகத்தைச் சேர்ந்தவர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
15 May 2024 3:26 PM GMTஇந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன் - பிரதமர் மோடி
இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
15 May 2024 8:26 AM GMT'வாரணாசியில் பிரதமர் மோடி 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்' - அன்புமணி ராமதாஸ்
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
14 May 2024 10:39 AM GMTவாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி
வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார்.
14 May 2024 6:48 AM GMTவாரணாசி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் பிரதமர் மோடி
வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார்.
14 May 2024 3:02 AM GMTவாரணாசியில் பிரதமர் மோடி வாகன பேரணி
பிரதமர் மோடியின் வாகன பேரணியை முன்னிட்டு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவி உடை அணிந்த பெண்கள் வாகனத்தின் முன்னே நடந்து சென்றனர்.
13 May 2024 1:45 PM GMTவாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து களம் இறங்கும் திருநங்கை
எந்தவொரு அரசியல் கட்சியும் திருநங்கைகளை வேட்பாளராக அறிவிப்பது இல்லை என்று திருநங்கை ஹேமாங்கி சகி கூறியுள்ளார்.
10 April 2024 9:54 AM GMTபிரதமர் மோடி மீண்டும் வாரணாசியில் போட்டி..? முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்த பா.ஜனதா
பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 March 2024 11:30 PM GMT