தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
5 Dec 2024 6:48 AM ISTதமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
10 Nov 2024 7:51 AM ISTஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக 16 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது
நெடுந்தீவு கடல்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 16 ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்தாக இலங்கை கடற்படை கைது செய்தது.
23 Oct 2024 7:00 PM ISTஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 17 பேர் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
29 Sept 2024 7:58 AM ISTஇந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக 3 இலங்கை மீனவர்கள் கைது
காற்றின் வேகம் காரணமாக திசை மாறி இந்திய கடல் பரப்புக்குள் வந்ததாக இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
17 Sept 2024 8:38 AM ISTமீனவர்கள் கைது: கூட்டுப்பணிக்குழு கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவித்திட உறுதியான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
9 Sept 2024 11:56 AM ISTமீனவர்கள் கைது: கடிதம் எழுதினால் முதல்-அமைச்சரின் கடமை முடிந்து விடுமா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதும், அபராதம் விதிப்பதும் இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
8 Sept 2024 12:29 PM ISTதமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
7 Sept 2024 4:41 PM ISTஎல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 11 பேர் கைது
நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்களை பருத்தித்துறை வடகிழக்கு கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படை கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
23 Aug 2024 11:27 PM ISTஎல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
மீனவர்கள் சென்ற 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
11 July 2024 7:01 AM ISTதமிழக மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்
வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
2 July 2024 5:15 PM ISTதமிழக மீனவர்கள் 10 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
25 Jun 2024 7:53 AM IST