சுருளி, கும்பக்கரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு: நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக, நீர்வீழ்ச்சியில் குளிக்க 3-வது நாளாகத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2024 8:33 AM ISTதேனி: சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகளுக்கு தடை
சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
25 May 2024 3:45 PM ISTதேனி சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு; 6-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
11 Nov 2023 5:09 PM ISTதொடர் மழை காரணமாக சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது.
8 Nov 2023 11:05 AM ISTசுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
15 Oct 2023 6:39 PM ISTமகாளய அமாவாசையையொட்டிசுருளி அருவியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
மகாளய அமாவாசையையொட்டி சுருளி அருவியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
15 Oct 2023 12:15 AM ISTசுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர்:சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்தனர்.
10 Oct 2023 12:15 AM ISTதேனி சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 4 நாட்களுக்குப் பின் வனத்துறை அனுமதி
சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 4 நாட்களுக்குப் பிறகு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
8 Oct 2023 8:35 PM ISTசுற்றுலா பயணிகளை கவர்ந்த நாய்கள் கண்காட்சி
சுருளி அருவி சாரல் விழாவை முன்னிட்டு நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
2 Oct 2023 4:00 AM ISTமாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்
சுருளி அருவியில் சாரல் விழாவையொட்டி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
29 Sept 2023 5:30 AM ISTகண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் சாரல் விழா
கம்பம் அருகே சுருளி அருவி பகுதியில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் சுருளி சாரல் விழா நாளை தொடங்கி 6 நாட்கள் நடக்கிறது.
26 Sept 2023 5:00 AM ISTசுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை..!
சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை மீண்டும் தடை விதித்துள்ளது.
16 Sept 2023 5:36 PM IST