மீண்டும் மலையாள படத்தில் இசையமைக்க தயார் - இளையராஜா
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் பேசிய இளையராஜா மலையாள சினிமாவில் இசையமைக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.
10 Nov 2024 11:00 AM ISTமதுரை புத்தக கண்காட்சி இன்று நிறைவு பெறுகிறது
புத்தக கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு புத்தகங்கள் வாங்கி சென்றனர்.
17 Sept 2024 7:28 AM ISTபுத்தக கண்காட்சியில் எஸ்.சி/எஸ்.டி. பதிப்பாளர்கள் இடம்பெறுவதை உறுதி செய்யக் கோரிய மனு - அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
பட்டியலின மற்றும் பழங்குடியினத்தோர் நடத்தும் பதிப்பகங்களுக்கு போதிய அரங்குகள் ஒதுக்குவதில்லை என மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
24 Dec 2023 12:56 AM ISTதசரா விழாவையொட்டி புத்தக கண்காட்சி இன்று முதல் தொடக்கம்
மைசூரு தசரா விழாவையொட்டி புத்தக கண்காட்சி இன்று முதல் தொடங்கப்படுகிறது. வருகிற 23-ந் தேதி வரை நடக்கிறது.
15 Oct 2023 12:15 AM ISTபுத்தக கண்காட்சியில் குவிந்த மாணவர்கள்
புத்தக கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் குவிந்தனர்.
14 Oct 2023 1:30 AM ISTஊட்டி மைய நூலகத்தில் புத்தக கண்காட்சி
பெரியார் பிறந்த நாளையொட்டி ஊட்டி மைய நூலகத்தில் புத்தக கண்காட்சி நடந்தது.
18 Sept 2023 2:15 AM ISTஅனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி - ரூ .8.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
புத்தக கண்காட்சி நடத்த ரூ .8.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
6 Aug 2023 9:21 PM ISTசேலம் அழகாபுரம் பகுதியில் புத்தக கண்காட்சி..!
சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள தெய்வீகம் திருமண மண்டபத்தில் 'சேலம் புக்பேர் 2023' என்ற தலைப்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.
22 July 2023 2:12 AM ISTபுழல் சிறையில் புத்தக கண்காட்சி
புழல் சிறையில் புத்தக கண்காட்சியை கவிஞர் வைரமுத்து திறந்து வைத்தார்.
24 April 2023 3:30 AM ISTநாகர்கோவிலில் புத்தக கண்காட்சி
குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 4-வது புத்தக கண்காட்சி நாகர்கோவிலில் தொடங்கியது. கண்காட்சியை தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
15 April 2023 2:05 AM IST8-ந் தேதி முதல் 11 நாட்கள் புத்தக கண்காட்சி கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலையில் 8-ந் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சி ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
5 April 2023 5:36 PM IST