டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை ரத்து செய்ய வேண்டும்: மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்
டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
11 Dec 2024 1:54 PM ISTதமிழ்நாடு வெள்ள பாதிப்பு: மக்களவையை ஒத்திவைக்கக் கோரி தி.மு.க. நோட்டீஸ்
தமிழ்நாடு வெள்ள பாதிப்பு குறித்து அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 9:13 AM ISTகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியுடன் டி.ஆர்.பாலு எம்.பி. சந்திப்பு
பிரியங்கா காந்தியை, டி.ஆர்.பாலு டெல்லியில் இன்று சந்தித்தார்.
26 Nov 2024 8:17 PM ISTசாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் - டி.ஆர்.பாலு
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என்று டி.ஆர்.பாலு எம்.பி. கூறினார்.
25 Nov 2024 6:15 AM ISTஇந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது: டி.ஆர்.பாலு
இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது என்று திமுக எம்.பி டி.ஆர்.பாலு கூறினார்.
1 Jun 2024 6:29 PM IST"பா.ஜனதா பற்றி அறிக்கை விடாதது ஏன்..?" - எடப்பாடி பழனிசாமி மீது சரமாரி கேள்வி எழுப்பிய டி.ஆர்.பாலு
ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தைப் போராடிக் கொண்டுவந்து நிறைவேற்றியது கழக அரசுதான் என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
17 March 2024 10:56 PM ISTஅனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசியது என்ன? - தி.மு.க. எம்.பி.,டி.ஆர்.பாலு பேட்டி
பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எதுவும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று தி.மு.க. எம்.பி.,டி.ஆர்.பாலு கூறினார்.
30 Jan 2024 2:53 PM ISTதி.மு.க - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எப்போது..? - டி.ஆர். பாலு பதில்
இந்த முறை இளைஞர்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தி.மு.க தலைமையிடம் தெரிவிக்க உள்ளதாக டி.ஆர்.பாலு கூறினார்.
28 Jan 2024 7:59 PM ISTவிருப்ப பட்டியல் எதையும் காங்கிரஸ் வழங்கவில்லை - டி.ஆர்.பாலு பேட்டி
உதயநிதி கேட்டதுபோல் இளைஞர்களுக்கான வாய்ப்பு குறித்து முதல்-அமைச்சரிடம் தெரிவிப்பேன் என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
28 Jan 2024 4:54 PM ISTநாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுங்கள் - டி.ஆர்.பாலுவிடம் கோரிக்கை வைத்த உதயநிதி
சேலம் மாநாட்டை மிகச் சிறப்பான வெற்றி மாநாடாக மாற்றி காண்பித்த அனைவருக்கும் நன்றி என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
23 Jan 2024 10:41 PM ISTஅயோத்தி இராமர் கோயில் திறப்பு: ஆன்மீக விழா அல்ல; அரசியல் விழா : டி.ஆர்.பாலு
இந்திய நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைக்கும் செயலை பா.ஜனதா தொடர்வதும் நல்லதல்ல என்று டி.ஆர்.பாலு கூறினார்
15 Jan 2024 1:25 AM ISTவரும் 27-ம் தேதிக்குள் நிவாரணம் வழங்கப்படும் என அமித்ஷா உறுதி அளித்தார் - டி.ஆர்.பாலு பேட்டி
தமிழக எம்.பி.க்கள் குழு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லியில் இன்று சந்தித்தது.
13 Jan 2024 4:44 PM IST