மின்னணு வாக்குகளும், ஒப்புகை சீட்டுகளும் சரியாக பொருந்தின.. மராட்டிய தேர்தல் அதிகாரி தகவல்
தெளிவான நடைமுறையைப் பின்பற்றியே தொகுதிக்கு 5 விவிபாட் எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டதாக மராட்டிய கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
11 Dec 2024 9:43 PM ISTதிடீரென தீப்பற்றி எரிந்த பஸ்: நாசமான வாக்குப்பதிவு எந்திரங்கள்
பஸ் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் நாசமாகின.
8 May 2024 1:20 PM ISTவாக்குப்பதிவு எந்திரத்தின் மீது சந்தேகம் வேண்டாம்
2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு தொடங்கி, இன்றளவும் அதே முறையில்தான் வாக்குப்பதிவு நடக்கிறது.
3 May 2024 12:58 AM ISTவாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி: இன்று தொடக்கம்
சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்க உள்ளது.
10 April 2024 5:35 AM ISTவாக்குப்பதிவு எந்திரம் குறித்து தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது பாய்ந்த வழக்கு
வாக்குப்பதிவு எந்திரம் குறித்து தவறான தகவல்களை பரப்பிய 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
9 April 2024 12:21 PM IST2-வது நாளாக நடந்தது வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி
வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் -சின்னம் பொருத்தும் பணி 2-வது நாளாக நேற்று நடந்தது.
20 Feb 2023 2:16 AM ISTஇனி வேறு மாநிலங்களில் இருந்தும் நீங்கள் வாக்களிக்கலாம் புதிய ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்...!
புலம்பெயர்ந்தோர் தங்கள் மாநிலங்களுக்கு வெளியே உள்ளவர்கள் வாக்களிக்க வசதியாக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
29 Dec 2022 1:10 PM ISTதிருச்சியில் பழுதான வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைப்பு
திருச்சி மாவட்டத்தில் பழுதான வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
25 July 2022 5:06 PM ISTவாக்குப்பதிவு எந்திரம்
அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி வாக்குப்பதிவு எந்திரங்களை ஒதுக்கீடு செய்தார்.
3 July 2022 12:55 AM IST