ஆதிச்சநல்லூரில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட 5 ஆயிரம் தொல்லியல் பொருட்களை மீட்க நடவடிக்கை - மத்திய நிதி மந்திரி
“ஆதிச்சநல்லூரில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட 5 ஆயிரம் தொல்லியல் பொருட்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
6 Aug 2023 4:45 AM ISTஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.
5 Aug 2023 11:30 AM ISTஆதிச்சநல்லூரில் மண்டை ஓடுகளுடன் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு..!
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நடந்து வரும் அகழ்வாய்வில் 2 மண்டை ஓடுகள் கொண்ட முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளன.
24 July 2023 5:34 PM ISTஅகழாய்வில் குழந்தைக்கான முதுமக்கள் தாழியில் வெண்கல வளையல்கள் கண்டுபிடிப்பு
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் முதல்முறையாக குழந்தைக்கான முதுமக்கள் தாழியில் வெண்கல வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
19 Jun 2023 12:15 AM ISTஆதிச்சநல்லூர், சிவகளையில்அகழாய்வு பணிகளை முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஆய்வு
ஆதிச்சநல்லூர், சிவகளையில் அகழாய்வு பணிகளை முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஆய்வு
24 April 2023 12:15 AM ISTமதச்சார்பற்ற சமுதாயத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
மதச்சார்பற்ற சமுதாயத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
28 Dec 2022 1:16 AM ISTபூமியை தோண்ட தோண்ட கிடைத்த அதிசய பொருட்கள்... ஆதிச்சநல்லூரில் நடந்த ஆச்சர்ய சம்பவம்
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மேலும் பல அதிசய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
27 Sept 2022 5:58 PM ISTஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி: முதுமக்கள்தாழி மூடியில் பனை ஓலை அச்சு கண்டுபிடிப்பு
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழி மூடியில் பனை ஓலை அச்சு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
23 Aug 2022 11:58 PM ISTவெளிநாட்டில் உள்ள ஆதிச்சநல்லூர் பொருள்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் - கனிமொழி எம்.பி.
வெளிநாட்டில் உள்ள ஆதிச்சநல்லூர் பொருள்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமொழி எம்.பி கூறினார்.
14 Aug 2022 5:50 PM ISTஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்ட மனிதன் வாழ்ந்த இடம் கொங்கராயக்குறிச்சி - தொல்லியல் ஆர்வலர்கள் விளக்கம்
ஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்ட நாகரிக மனிதன் வாழ்ந்த இடம் கொங்கராயக்குறிச்சி என்று தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
21 July 2022 10:00 PM ISTஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெளிவந்த அதிசய சுவர் - தொல்லியல் அதிகாரிகள் மகிழ்ச்சி...!
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் சுண்ணாம்பு மற்றும் செங்கலால் கட்டப்பட்ட அதிசய சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2 July 2022 6:56 PM IST