மனைவியை பிரிவதாக இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு
மனைவியை பிரிவதாக இயக்குநர் சீனு ராமசாமி அறிவித்துள்ளார்.
12 Dec 2024 10:10 AM IST'கோழிப்பண்ணை செல்லதுரை' படத்தை விமர்சித்த கரு.பழனியப்பனுக்கு சீனு ராமசாமியின் பதில்
‘கோழிப்பண்ணை செல்லதுரை’ போல, குறைகளோடு கூடிய படைப்பை கோபுரத்தின் மேல் வைத்து ஒருவர் பாராட்டுவது என்பது அவருடைய பண்பை காட்டுகிறது என்று இயக்குநர் கரு.பழனியப்பன் கூறியுள்ளார்.
22 Nov 2024 4:35 PM IST'கோழிப்பண்ணை செல்லதுரை' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்
சீனு ராமசாமி இயக்கும் 'கோழிப்பண்ணை செல்லதுரை' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
11 Aug 2024 9:26 PM ISTவிஜய் சேதுபதி வெளியிட்ட சீனு ராமசாமியின் 'நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்'
திரைப்பட இயக்குநரும், நடிகரும், எழுத்தாளருமான சீனு. ராமசாமி எழுதிய 'நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்' எனும் கவிதை நூலினை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்டார்.
11 Aug 2024 7:02 PM ISTநடிகை மனிஷா பாலியல் புகார்: இயக்குனர் சீனு ராமசாமி கேட்ட 6 கேள்விகள்...!
நடிகை மனிஷா விவகாரதில் இயக்குனர் சீனு ராமசாமி 6 கேள்விகள் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
25 Nov 2023 8:49 PM ISTசீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது
சீனு ராமசாமி இயக்கும் இந்த படத்தில் புதுமுகங்கள் பலர் நடிக்கவுள்ளனர்.
24 Nov 2023 1:29 PM ISTசீனு ராமசாமி இயக்கும் புதிய படம்
இயக்குனர் சீனு ராமசாமி புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
1 Sept 2023 7:08 AM ISTகல்விக்கு ஊக்க கண் திறக்கும் 'நண்பா' சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர வேண்டுகிறேன் - விஜய்க்கு சீனு ராமசாமி வேண்டுகோள்
கல்விக்கு ஊக்க கண் திறக்கும் 'நண்பா' சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர வேண்டுகிறேன் என்று நடிகர் விஜய்க்கு சீனு ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
19 Jun 2023 10:36 PM IST'பயணங்கள் மீதான காலத்தின் விபரீதப் போர் கோர விபத்துகள்' - இயக்குனர் சீனு ராமசாமி வேதனை
ரெயில் விபத்து தொடர்பாக இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார்.
4 Jun 2023 11:58 PM ISTநாடாளுமன்றத்தில் செங்கோல்...! தமிழ் இனத்திற்கு பெருமை தந்தீர்.. இயக்குனர் சீனு ராமசாமி பாராட்டு
புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார்.
28 May 2023 11:36 PM ISTபடங்கள் வெற்றி பெற சீனு ராமசாமி யோசனை
தமிழ் திரையுலகில் பிரபல டைரக்டராக இருக்கும் சீனுராமசாமி படங்களை வெற்றி பெறச் செய்வதற்கான யோசனைகளை தெரிவித்து உள்ளார்.
13 Dec 2022 8:09 AM ISTசீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்கும் 'மெஹந்தி சர்க்கஸ்' ஹீரோ..!
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் அடுத்த படத்தில் 'மெஹந்தி சர்க்கஸ்' மாதம்பட்டி ரங்கராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்.
13 Oct 2022 10:00 PM IST