சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..! மகளின் திருமண விழாவில் விருந்தினர்களுக்கு ஹெல்மெட் வழங்கிய தந்தை
உயிர் என்பது விலைமதிப்பற்றது என்றும், குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும் விருந்தினர்களை பெண்ணின் தந்தை கேட்டுக்கொண்டார்.
6 Feb 2024 2:38 PM ISTகாரைக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
காரைக்குடியில் மாணவிகள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
19 Oct 2023 1:00 AM ISTசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா
சங்கர்நகர் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா நடந்தது.
15 Oct 2023 1:25 AM ISTசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ஆனைமலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
11 Oct 2023 12:30 AM ISTவிபத்துகளை தடுக்க 41 இடங்களில் சாலை பாதுகாப்பு உபகரணங்கள்
பொள்ளாச்சி பகுதியில் விபத்துகளை தடுக்க 41 இடங்களில் சாலை பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
5 Oct 2023 2:15 AM ISTசாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
ராஜபாளையத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
1 Oct 2023 2:20 AM ISTசாலை பாதுகாப்பு விதிகளை மீறிய21 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்துவட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை
நாமக்கல் மற்றும் பரமத்திவேலூர் பகுதிகளில் கடந்த மாதம் சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய 21 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு...
7 Sept 2023 12:30 AM ISTசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி போக்குவரத்து துறை சார்பில் நடந்தது
போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
31 Aug 2023 12:38 PM ISTசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
நெல்லையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
30 Aug 2023 2:08 AM IST27 ஆயிரம் பள்ளி மாணவ-மாணவிகளுடன் சாலை பாதுகாப்பு ரோந்து படை
சென்னையில் 27 ஆயிரம் பள்ளி மாணவ-மாணவிகளுடன் சாலை பாதுகாப்பு ரோந்து படை அமைப்பை புதுப்பொலிவுடன் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்.
3 Aug 2023 9:20 AM ISTகுழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டிய சாலைப்பாதுகாப்பு விதிகள்
குழந்தைகள் சைக்கிள் ஓட்டும்போதும் ஹெல்மெட் அணிய வலியுறுத்த வேண்டும். பிரேக், டயரில் போதுமான காற்று, சைக்கிள் செயின் என அனைத்தும் சரியான நிலையில் இருக்கின்றதா என்று சோதித்த பின்பே சைக்கிளைப் பயன்படுத்த அறிவுறுத்தவும்.
30 April 2023 7:00 AM IST