மர சிற்ப கலைஞர்
மாற்றுத்திறனாளிகள் தங்களிடம் இருக்கும் தனித்திறன்களை நிரூபிப்பதோடு, அதனை தங்கள் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்பாகவும் பயன் படுத்திக்கொள்கிறார்கள்.
20 Nov 2022 3:55 PM ISTபோதிய வருமானம் இல்லாததால் தடுமாறும் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம்
போதிய வருமானம் இல்லாததால் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவர்கள் அத்தொழிலை விட்டு விட்டு மாற்றுத் தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது
18 Oct 2022 12:15 AM ISTவிழிம்புநிலை மக்களுக்கான வாழ்வாதாரம்..!
சாலைகளில் தங்கியிருந்து, யாசகம் கேட்கும் பலரை நாம் பார்த்திருப்போம். அவர்களை எளிதாக கடந்து சென்றிருப்போம். ஆனால் ‘டேக் கேர்' அமைப்பினரால், அவர்களை அப்படி எளிதாக கடந்து செல்லமுடியவில்லை. அவர்களை வாழ்வாதார ரீதியாகவும், ஆரோக்கிய ரீதியாகவும் மேம்படுத்த நினைத்திருக்கிறார்கள். அழுக்கு பிடித்த நிலையில், கிழிந்த ஆடையுடன்... யாசகம் கேட்கும் பலரை, சுத்தப்படுத்தி, புத்தாடை அணிவித்து, அவரவர் குடும்பத்தினருடன் சேர்த்து வைப்பதுடன், அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுக்கிறார்கள்.
6 Aug 2022 8:17 AM ISTநலிவுற்ற மக்களுக்கான வாழ்வாதாரம் மேம்படஅரசின் திட்டங்களை முனைப்புடன் செயலாற்ற வேண்டும்
நலிவுற்ற மக்களுக்கான வாழ்வாதாரம் மேம்பட அரசின் திட்டங்களை முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு துரை.ரவிக்குமார் எம்.பி. வேண்டுகோள் விடுத்தார்.
30 Jun 2022 11:31 PM IST