கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்

சட்டபூர்வமாக மதுபானம் விற்கப்படும் தமிழகத்தில் எப்படி விஷ சாராய மரணம் நேரிட்டது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
23 Jun 2024 5:57 PM IST
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 53-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 53-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 53-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது.
22 Jun 2024 4:05 PM IST
தேர்தலுக்காக கச்சத்தீவு குறித்து பேசவில்லை - நிர்மலா சீதாராமன்

தேர்தலுக்காக கச்சத்தீவு குறித்து பேசவில்லை - நிர்மலா சீதாராமன்

கச்சத்தீவை சின்ன பாறை தான் என்று கூறியவர் இந்திரா காந்தி என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2 April 2024 2:36 PM IST
பேரிடரே இல்லை என்று மத்திய நிதி மந்திரி சொன்னார், தற்போது ஆய்வு செய்ய வந்துள்ளார் - உதயநிதி ஸ்டாலின்

'பேரிடரே இல்லை என்று மத்திய நிதி மந்திரி சொன்னார், தற்போது ஆய்வு செய்ய வந்துள்ளார்' - உதயநிதி ஸ்டாலின்

பேரிடர் நிவாரண நிதி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளிடையே மோதல் போக்கு இல்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
26 Dec 2023 5:37 PM IST
புயலினால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கடனை செலுத்த 3 மாதம் தளர்வு வழங்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

புயலினால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கடனை செலுத்த 3 மாதம் தளர்வு வழங்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
14 Dec 2023 1:23 PM IST
பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களை விட இந்தியாவில் முஸ்லிம்கள் நன்றாக உள்ளனர்:  அமெரிக்காவில் நிர்மலா சீதாராமன் பேச்சு

பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களை விட இந்தியாவில் முஸ்லிம்கள் நன்றாக உள்ளனர்: அமெரிக்காவில் நிர்மலா சீதாராமன் பேச்சு

பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் நன்றாக உள்ளனர் என அமெரிக்காவில் கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்து உள்ளார்.
11 April 2023 10:39 AM IST
வர்த்தக நோக்கத்திற்கான இறுதி மையம் இந்தியா:  மத்திய நிதி மந்திரி; பொது துறை விற்பனை குற்றச்சாட்டுக்கும் மறுப்பு

வர்த்தக நோக்கத்திற்கான இறுதி மையம் இந்தியா: மத்திய நிதி மந்திரி; பொது துறை விற்பனை குற்றச்சாட்டுக்கும் மறுப்பு

ஒரு வளர்ச்சிக்கான பொருளாதாரம் கொண்ட, சரியான காரணிகள் ஒன்றிணைந்த நாடாக இந்தியா உள்ளது என மத்திய நிதி மந்திரி கூறியுள்ளார்.
5 March 2023 12:30 PM IST
நாட்டில் 5 நிதியாண்டுகளில் ரூ.10.09 லட்சம் கோடி வங்கி வாரா கடன்கள் தள்ளுபடி: மத்திய நிதி மந்திரி தகவல்

நாட்டில் 5 நிதியாண்டுகளில் ரூ.10.09 லட்சம் கோடி வங்கி வாரா கடன்கள் தள்ளுபடி: மத்திய நிதி மந்திரி தகவல்

நாட்டில் 5 நிதியாண்டுகளில் ரூ.10.09 லட்சம் கோடி வாரா கடன்கள் வங்கிகளின் கணக்கில் இருந்து தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என மத்திய நிதி மந்திரி தெரிவித்து உள்ளார்.
19 Dec 2022 4:53 PM IST
கொரோனா தளர்வுக்கு பின்... நாட்டில் அதிகரித்த தங்கம், போதை பொருள் கடத்தல்

கொரோனா தளர்வுக்கு பின்... நாட்டில் அதிகரித்த தங்கம், போதை பொருள் கடத்தல்

நடப்பு ஆண்டில் 833 கிலோ தங்கம் கடத்தப்பட்டு உள்ளது என மத்திய நிதி மந்திரி அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.
5 Dec 2022 5:58 PM IST
நேரடி பண பரிமாற்றம் திட்டத்தால் பயனாளிகளுக்கு கமிஷன் இன்றி பணம் போய்ச்சேருகிறது - நிர்மலா சீதாராமன்

நேரடி பண பரிமாற்றம் திட்டத்தால் 'பயனாளிகளுக்கு கமிஷன் இன்றி பணம் போய்ச்சேருகிறது' - நிர்மலா சீதாராமன்

நேரடி பண பரிமாற்ற திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு எந்தவித கமிஷனும், இடைத்தரகரும் இன்றி பணம் நேரடியாக போய்ச்சேருகிறது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
29 Oct 2022 11:18 PM IST
2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை வந்து விடும்; நிர்மலா சீதாராமன்

2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை வந்து விடும்; நிர்மலா சீதாராமன்

முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவான 5ஜி சேவையை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
15 Oct 2022 7:02 AM IST
அமெரிக்காவில் பல்வேறு நாடுகளின் நிதி மந்திரிகளுடன் மத்திய நிதி மந்திரி இருதரப்பு பேச்சுவார்த்தை

அமெரிக்காவில் பல்வேறு நாடுகளின் நிதி மந்திரிகளுடன் மத்திய நிதி மந்திரி இருதரப்பு பேச்சுவார்த்தை

அமெரிக்காவில் பல்வேறு சர்வதேச நாடுகளின் நிதி மந்திரிகளுடன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
13 Oct 2022 6:39 AM IST