மகனை கிணற்றில் தள்ளி கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

மகனை கிணற்றில் தள்ளி கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

தக்கோலத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மகனை கிணற்றில் தள்ளி கொன்ற தொழிலாளிக்கு ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
20 Oct 2023 12:55 AM IST
நகைக்காக பெண்ணை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனைவிழுப்புரம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

நகைக்காக பெண்ணை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனைவிழுப்புரம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

நகைக்காக பெண்ணை கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
30 Sept 2023 12:15 AM IST
தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

நண்பரின் 6 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
21 April 2023 3:45 AM IST
தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

விவசாயியை உலக்கையால் தாக்கி கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
21 April 2023 12:15 AM IST
தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

கள்ளக்காதலில் பிறந்த பச்சிளம் குழந்தையை கொன்ற வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
11 April 2023 10:19 PM IST
நகைக்கடை உரிமையாளர் கொலையில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை; கீழ்கோர்ட்டு தீர்ப்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது

நகைக்கடை உரிமையாளர் கொலையில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை; கீழ்கோர்ட்டு தீர்ப்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது

நகைக்கடை உரிமையாளர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த கீழ் கோர்ட்டு தீர்ப்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது.
1 March 2023 3:03 AM IST
காதல் மனைவியை கொன்ற  தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

காதல் மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

சுரண்டையில் காதல் மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற வடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது
24 Nov 2022 2:03 AM IST
மைத்துனரை எரித்து கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

மைத்துனரை எரித்து கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

உத்தமபாளையத்தில் மைத்துனரை தீ வைத்து எரித்துக் கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
9 Nov 2022 12:15 AM IST
கோடரியால் வெட்டி மனைவி கொலை:  தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

கோடரியால் வெட்டி மனைவி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

கோடரியால் வெட்டி மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
28 Oct 2022 3:45 AM IST
தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வாலிபர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
23 Aug 2022 9:42 PM IST
தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

சிறுமிக்கு ஆயுள் தண்டனை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
30 Jun 2022 9:49 PM IST