மணிப்பூர் நிலச்சரிவு: மீட்கப்பட்ட 5 வீரர்களின் உடல்களுக்கு முழு ராணுவ மரியாதை; விமானப்படை மூலம் சொந்த ஊர்களுக்கு பயணம்!
இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 ராணுவ வீரர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
4 July 2022 12:31 PM ISTமணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ராணுவ அதிகாரி பலி - சத்தீஸ்கர் முதல்-மந்திரி இரங்கல்
மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் லெப்டினல் கர்னல் கபில்தேவ் பாண்டே உயிரிழந்ததற்கு சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
4 July 2022 1:18 AM ISTமணிப்பூர் நிலச்சரிவு - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு
27 ராணுவ வீரர்கள் உட்பட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
3 July 2022 10:41 PM ISTமணிப்பூர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு; மீட்பு பணி நீடிப்பு
மீண்டும் கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
3 July 2022 4:03 PM ISTமணிப்பூர் நிலச்சரிவு: 18 ராணுவ வீரர்கள் உள்பட 24 பேர் பலி; 38 பேர் மாயம் - தேடுதல் பணி தீவிரம்!
மணிப்பூரில் துபுல் என்ற இடத்தில், கடந்த புதன்கிழமை இரவு ராணுவ முகாமில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
2 July 2022 11:54 AM ISTமணிப்பூர் நிலச்சரிவு 7 பேர் பலி; கடும் வேதனை அளிப்பதாக ராகுல் காந்தி டுவிட்
மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தின் துபூல் ரெயில் நிலையம் அருகே கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
30 Jun 2022 3:46 PM IST