யாராலும் என்னை வீழ்த்த முடியாது: "வளர்ச்சியை பிடிக்காத துரோகிகளின் கீழ்த்தரமான செயல் இது" பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து அய்யப்பன் எம்.எல்.ஏ. பேச்சு
யாராலும் என்னை வீழ்த்த முடியாது என்றும், வளர்ச்சியை பிடிக்காத துரோகிகளின் கீழ்த்தரமான செயல் இது என்றும் பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து அய்யப்பன் எம்.எல்.ஏ. பேசினார்.
10 July 2023 6:45 PM GMTவாகைகுளம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சால் பரபரப்பு
வாகைகுளம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
10 July 2023 6:45 PM GMTராயபுரத்தில் சிறுவர்களுக்கு இடையே தகராறில் மின் இணைப்பு பெட்டி மீது பெட்ரோல் குண்டு வீச்சு
ராயபுரத்தில் சிறுவர்களுக்கு இடையே தகராறில் மின் இணைப்பு பெட்டி மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடைப்பெற்றது.
10 July 2023 8:32 AM GMTதிமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு - கடலூர் சட்டமன்ற உறுப்பினர் உயிர் தப்பினார்
கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
9 July 2023 6:10 PM GMTமருந்தகத்தினுள் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள் - மதுரையில் பரபரப்பு
மதுரையில் மர்மநபர்களால் மருந்தகத்தினுள் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
19 May 2023 5:22 PM GMTஜேடர்பாளையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் - சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு
ஜேடர்பாளையத்தில் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்த சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த வடமாநில தொழிலாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
17 May 2023 2:57 AM GMTபேக்கரியில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது
பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 May 2023 11:27 PM GMTமேலூர் அருகே இறைச்சி கடைக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
மேலூர் அருகே இறைச்சி கடைக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது
27 March 2023 8:37 PM GMTடாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு - மதுபானம் கொடுக்க மறுத்ததால் வாலிபர் ஆத்திரம்
மதுபானம் கொடுக்க மறுத்ததால் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
10 March 2023 9:15 AM GMTகாதலிக்க மறுத்த மாணவி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
காதலிக்க மறுத்த மாணவியின் வீட்டில் வாலிபர் பெட்ரோல் குண்டு வீசினார்.
13 Feb 2023 9:01 PM GMTபெட்ரோல் பங்க் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... வேலை கொடுக்காததால் வாலிபர் ஆத்திரம்....!
பரமக்குடியில் பெட்ரோல் பங்க் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
30 Jan 2023 3:47 PM GMTஎன்ஜினீயர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: 2 மோட்டார் சைக்கிள்கள் சேதம்
விக்கிரவாண்டி அருகே என்ஜினீயர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதில் 2 மோட்டார் சைக்கிள்கள் சேதமானது.
29 Jan 2023 8:44 PM GMT