செப்.1 முதல் புதிய விலையில் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

செப்.1 முதல் புதிய விலையில் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படுமென அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
2 Aug 2024 1:18 PM GMT
நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

காரீப் கொள்முதல் பருவத்திற்கு ஆதார விலையுடன் ஊக்கத்தொகையும் சேர்த்து வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
26 Jun 2024 1:23 PM GMT
நெல்லுடன் உழவர்கள் தவிப்பு: நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

நெல்லுடன் உழவர்கள் தவிப்பு: நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

உழவர்கள் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் சார்பில் காட்டப்படும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது
24 Jan 2024 9:58 AM GMT
அறுவடை செய்த நெல்லை காய வைக்கும் பணி தீவிரம்

அறுவடை செய்த நெல்லை காய வைக்கும் பணி தீவிரம்

கூத்தாநல்லூாில் அறுவடை செய்த நெல்லை காய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
25 Oct 2023 7:15 PM GMT
நெல்லில் எழுத வைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

நெல்லில் எழுத வைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

நெல்லில் எழுத வைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
24 Oct 2023 6:50 PM GMT
நெல்லில் எழுத வைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

நெல்லில் எழுத வைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

நெல்லில் எழுத வைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
24 Oct 2023 6:50 PM GMT
அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்

அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்

நீடாமங்கலத்தில் இருந்து சிவகங்கைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
16 Oct 2023 6:45 PM GMT
தஞ்சை பூக்குளத்தில் அரசு நெல் கொள்முதல்நிலையம் திறப்பு

தஞ்சை பூக்குளத்தில் அரசு நெல் கொள்முதல்நிலையம் திறப்பு

தஞ்சாவூர்;தினத்தந்தி செய்தி எதிரொலி காரணமாக தஞ்சை பூக்குளம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டது....
11 Oct 2023 9:41 PM GMT
நெல், பருப்பு, எண்ணெய் வித்துக்களை முழுமையாக கொள்முதல் செய்ய இலக்கு

நெல், பருப்பு, எண்ணெய் வித்துக்களை முழுமையாக கொள்முதல் செய்ய இலக்கு

இந்த ஆண்டு சாகுபடி பரப்பு குறைந்ததால் நெல், பருப்பு, எண்ணெய் வித்துக்களை முழுமையாக கொள்முதல் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து வணிகர்கள் தகவல் அளித்தனர்.
11 Oct 2023 8:54 PM GMT
கொள்முதல் நிலையத்தில் நெல்மூடைகளை கொடுக்க முடியாமல் விவசாயிகள் பரிதவிப்பு

கொள்முதல் நிலையத்தில் நெல்மூடைகளை கொடுக்க முடியாமல் விவசாயிகள் பரிதவிப்பு

தாழக்குடி கொள்முதல் நிலையத்தில் கடுமையான கட்டுப்பாடுகளால் நெல்மூடைகளை விற்க முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள். அத்துடன் தனியார் அரிசி ஆலைகளுக்கு குறைந்த விலையில் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
29 Sep 2023 7:20 PM GMT
நெல் நடவுக்காக வயல்களை தயார்படுத்தும் பணி

நெல் நடவுக்காக வயல்களை தயார்படுத்தும் பணி

தோகைமலை பகுதியில் நெல் நடவுக்காக வயல்களை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
19 Sep 2023 6:33 PM GMT
நெல் கொள்முதல்

நெல் கொள்முதல்

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு காரீப் பருவத்தில் 8 லட்சத்து 36 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் தெரிவித்தார்.
10 Sep 2023 6:45 PM GMT