
12 மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள்!
முன்பெல்லாம் தமிழ்நாட்டில் பெரிய தொழிற்சாலைகள் சென்னையை சுற்றிலுமே தொடங்கப்பட்டு வந்தன.
5 Nov 2024 1:01 AM
தொழிற்சாலைகளை கொண்டு வரட்டும் இந்த சிறப்பு குழு!
தமிழ்நாட்டில் மின்னணு ஏற்றுமதி 7.37 பில்லியன் டாலராக உயர்ந்து, இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
30 March 2024 12:59 AM
தமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.25,000 கோடி முதலீடு தி.மு.க. அரசின் திறனற்ற நிர்வாகத்தினால் அசாமிற்கு சென்றது - எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. அரசால் துவக்கப்பட்ட தொழிற்சாலைகளே தங்களது புதிய கிளைகளை தமிழ்நாட்டில் பரப்புகின்றன என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
17 Feb 2024 6:52 PM
மின் கட்டண உயர்வை கண்டித்து சிட்கோ தொழிற்சாலைகள் அடைப்பு
பரமக்குடியில் மின் கட்டண உயர்வை கண்டித்து சிட்கோ தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டன
25 Sept 2023 6:45 PM
சின்னசேலம் பகுதியில் தொழிற்சாலைகள் வேலை நிறுத்தம்
மின் கட்டண உயர்வை கண்டித்து சின்னசேலம் பகுதியில் தொழிற்சாலைகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.
25 Sept 2023 6:45 PM
தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை
நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் குறிப்பிட்ட சில தொழிற்சாலைகளில் வேலைநேரம் 8 மணி என்பதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் ஒரு சட்டத்திருத்த...
26 April 2023 7:41 PM
"தென் தமிழகத்திற்கு நிறைய தொழிற்சாலைகள் வர வேண்டும்" - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை
விவசாய நிலங்களை அழிக்காத வகையில் தொழிற்சாலைகள் வர வேண்டும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
17 Dec 2022 11:27 AM
பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்த 17 தொழிற்சாலைகள் மூடப்பட்டன
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்த 17 தொழிற்சாலைகளை அதிகாரிகள் மூடி நடவடிக்கை எடுத்தனர்.
10 Nov 2022 7:30 PM
தொழிற்சாலைகள் அமைக்க கடனுதவி பெற சிறப்பு முகாம் 17-ந்தேதி முதல் 2-ந்தேதி வரை நடக்கிறது
தொழிற்சாலைகள் அமைக்க கடனுதவி பெறுவதற்கான சிறப்பு முகாம் வருகிற 17-ந்தேதி முதல் 2-ந்தேதி வரை நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
14 Aug 2022 9:00 AM
வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டும் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்
ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம், மாவட்ட தொழில் மையம் சார்பில் மாவட்ட அளவிலான...
29 Jun 2022 4:01 PM