
டி.என்.பி.எல். ஏலம்: விஜய் சங்கரை ரூ. 18 லட்சத்திற்கு வாங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
முதல் வீரராக ஏலத்தில் வந்த விஜய் சங்கரை ரூ. 18 லட்சத்திற்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வாங்கியது.
15 Feb 2025 10:51 AM
டிஎன்பிஎல் வெளியேற்றுதல் சுற்று: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் அணிகள் இன்று மோதல்
வெளியேற்றுதல் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் அணிகள் இன்று மோதுகின்றன.
31 July 2024 12:08 AM
டி.என்.பி.எல்.: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணிகள் எவை - எவை..?
டி.என்.பி.எல். தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன.
29 July 2024 3:38 AM
டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி
திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது.
22 July 2024 5:33 PM
அபராஜித் பொறுப்பான ஆட்டம்... சேலம் அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் அதிகபட்சமாக பாபா அபராஜித் 41 ரன்கள் அடித்தார்.
18 July 2024 3:27 PM
டி.என்.பி.எல்.: சேப்பாக் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சேலம் பந்துவீச்சு தேர்வு
டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் விளையாடுகின்றன.
18 July 2024 1:21 PM
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் ஆட்டம்: மழை காரணமாக தொடங்குவதில் தாமதம்
டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் சேப்பாக் - திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன.
14 July 2024 2:46 PM
டி.என்.பி.எல்.: திண்டுக்கல் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சேப்பாக் பந்துவீச்சு தேர்வு
டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் சேப்பாக் - திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன.
14 July 2024 1:41 PM
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் ஆட்டம்: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்
டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் சேப்பாக் - திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன.
14 July 2024 1:34 PM
டி.என்.பி.எல். கிரிக்கெட்; சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோத உள்ளன.
14 July 2024 7:42 AM
டி.என்.பி.எல்: திருப்பூரை வீழ்த்தி சேப்பாக் அபார வெற்றி
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திருப்பூரை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றிபெற்றது.
10 July 2024 5:26 PM
டி.என்.பி.எல்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இன்று மோதல்
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோத உள்ளன.
10 July 2024 7:13 AM