
மாவட்டத்தில் கடையடைப்பு, மறியல்
காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடையடைப்பு, மறியல் நடைபெற்றது. 360 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 Oct 2023 5:45 PM
மாவட்டத்தில் 88.49 சதவீதம் பேர் தேர்ச்சி
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கடலூர் மாவட்டத்தில் 88.49 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
19 May 2023 6:45 PM
மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 19,877 பேர் எழுதுகின்றனர்
நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வை 19,877 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதற்கான விடைத்தாள்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கி...
23 Feb 2023 5:45 PM
மாவட்டத்தில் வளர்ச்சி இலக்குகளை அடைய ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
மாவட்டத்தில் வளர்ச்சி இலக்குகளை அடைய அரசு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு, தர்மபுரியில் நடந்த பயிற்சி கூட்டத்தில் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.
11 Dec 2022 7:30 PM
மாவட்டத்தில் கொரோனாவுக்கு 21 பேர் பாதிப்பு
மாவட்டத்தில் கொரோனாவுக்கு 21 பேர் பாதிக்கப்பட்டனர்.
2 Oct 2022 7:49 PM
மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை விரைவுபடுத்த வேண்டும்
தர்மபுரி மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் அதுல்ஆனந்த், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
23 Aug 2022 7:15 PM
மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கொரோனா
மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு ெகாரோனா பாதிப்பு ஏற்பட்டது.
30 Jun 2022 7:56 PM
மாவட்டத்தில் கொரோனாவுக்கு 20 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 20 பேர் பாதிக்கப்பட்டனர்.
28 Jun 2022 8:05 PM